கைநிறைய தினமும் 3,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தொழில்..! அதுவும் குறைவான முதலீட்டில்..!

Advertisement

Book Store Business Plan in Tamil 

படித்துக்கொண்டு இருப்பவரா..? அல்லது வேலை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். அப்படி என்னவென்று யோசிப்பது எனக்கு புரிகிறது. நாம் அனைவருமே வேலை தேடும் போது யோசித்து இருப்போம். நாமே தொழில் தொடங்கினால் எவ்வளவு செலவு ஆகும் என்று..! நாம் தொழில் தொடங்குவதில் அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. ஒரு தொழிலை பற்றிய விஷயம் அதேபோல் அதை மற்ற விவரம் தெரிந்துகொண்டு இருந்தால் போதுமானது ஆகும்.

நாம் ஒரு தொழிலை செய்தால் அதிலிருந்து உடனே லாபத்தை எதிர்பார்க்க கூடாது. ஏனென்றால் தொழில் என்றால் அதில் முதல் மக்களுக்கு தெரியவேண்டும். அதன்  மூலம் அடுத்து அடுத்து லாபம் கிடைக்கும். அதன் பிறகு அது பெரிய அளவில் வளர்ந்து அதன் பின்பு தான் லாபம் கிடைக்கும். சரி இப்போது நாம் இந்த பதிவின்  மூலம் நஷ்டம் அடையாத தொழிலை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Book Store Business Plan in Tamil:

book store business plan

நம்மில் பலரும் பல விதமான விஷயங்களை பற்றி தெரிந்துகொண்டு தான் வருகிறோம் அல்லவா.? அதே முன்பு நடந்த கதைகள் அல்லது வேறு எதாவது சில விடுகதைகள் மற்றும் நிறைய புத்தகங்களை பற்றி படிக்க நினைத்தால் நாம் அனைவருமே அருகில் இருக்கும் புத்தக கடைகளுக்கு சென்று தான் அந்த புத்தகங்களை வாங்கி வந்து அதன் பின்பு தான் படித்து தெரிந்துகொள்வோம்..!

இதுபோல் உள்ளவர்களுக்கு கடையில் தான் அதிகமாக புத்தங்கள் கிடைக்கும் அல்லவா..? நாம் அந்த புத்தங்களை வாங்கி விற்கலாம். சரி வாங்க அந்த கடையை வைக்க எவ்வளவு செலவு ஆகும் தெரிந்துகொள்வோம்..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
 முதலீடு வெறும் ரூ.2000, வருமானம் தினமும் ரூ.5000, போட்டியே இல்லாத புதுமையான தொழில்

முதலீடு:

book store business plan

இந்த தொழில் தொடங்க முதலில் தேவைப்படுவது கடை தான். அது உங்களின் சொந்த கடையாக இருந்தால் அதுவும் குறைவு தான். அதேபோல் கரண்ட் பில், தண்ணீர் வாடகை, மேசை என மொத்தமாக ஒரு 1 லட்சத்திற்கு மேல் செலவு ஆகும்.

எங்கு துவங்கலாம்:

கடையை கூட்டம் உள்ள இடத்தில் வைப்பதை விட பள்ளி, கல்லூரி, மாணவர்கள் அதிகம் உள்ள இடத்தில் திறப்பது தான் நல்லது. அதேபோல் உங்களிடம் கிடைக்கும் புத்தகம் நோட் அனைத்தும் குறைந்த விலையில் விற்பது அதிக வாடிக்கையாளர்களை வரவைக்கும்.

லாபம்:

ஒரு நாளுக்கு ஒரு புத்தகம் நோட்டு விற்றாலும் அதில் உங்களுக்கு 250 ரூபாய் கிடைக்கும். அதுவே பள்ளி கல்லூரி பக்கத்தில் இருந்தால் நல்ல லாபம் பார்க்க முடியும். ஒரு நாளுக்கு 3,000 ரூபாய் கூட லாபம் பார்க்க முடியும். பேனா , பென்சில் என மற்ற பொருட்களை கூட விற்கலாம்.

தினமும் 20,000 ரூபாய் சம்பாதிக்கும் தொழில் இது தாங்க

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement