வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காலப்போக்கில் Factory ஆரம்பித்து நடத்தக்கூடிய அளவிற்கு வருமானம் தரக்கூடிய தொழில்..!

Updated On: February 5, 2026 5:55 PM
Follow Us:
Cupcake Business Plan in Tamil
---Advertisement---
Advertisement

Cupcake Business Plan in Tamil

இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டது. அதனால் தான் இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் அனைவரும் ஏதாவது ஒரு சுயதொழிலை செய்து தங்களின் வாழ்க்கையில்  முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால் தான் நமது பதிவின் மூலம் உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒரு சுயதொழில் பற்றிய விவரங்கள் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த பதிவிலும் ஒரு சுயதொழில் கூறியுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Cupcake Business உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே Cupcake Business-யை எவ்வாறு தொடங்குவது என்று விரிவாக காணலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Cupcake Making Business Plan in Tamil:

Cupcake Making Business Plan Tamil

Cupcake அல்லது கூடை கேக் என்பது சிறியவர் முதல் பெரியவர்  அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு தின்பண்டம் ஆகும். அதனால் நீங்கள் இந்த Cupcake Making Business-யை தொடங்குனீர்கள் என்றால் நல்ல லாபம் காணலாம். அதனால் இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த Cupcake தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்றால் முட்டை, மைதாமாவு அல்லது கோதுமைமாவு, எண்ணெய், பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை, Cups, Packing machine  ஆகியவை தேவைப்படும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஆண்டு முழுவதும் லாபம் தரக்கூடிய தொழில் உடனே இதனை தொடங்குங்கள்

பேக்கிங் மெஷின்  அதன் விலை மாடல்களை பொறுத்து மாறுபடும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் இந்த Cupcake-னை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த தொழிலை செய்வதற்கு உங்கள் வீட்டிலே சிறிய இடம் இருந்தால் போதும்.

தயாரிக்கும் முறை:

Cupcake Making Business Plan in Tamil

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள முட்டை, மைதாமாவு அல்லது கோதுமைமாவு, எண்ணெய், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சரியான அளவில் சேர்த்து Cupcake மாவினை தயாரித்து கொள்ளுங்கள்.

இதையும் படித்து பாருங்கள்=> ஆள் இல்லாமலும் தொழில் செய்து தினமும் 3,000 ரூபாய் வரை லாபம் பெறலாம்

பின்னர் அதனை Cupcake Tray-ல் சேர்த்து Backing Machine-னை பயன்படுத்தி Backing செய்து அதனை Cups-களில் வைத்து Packing Machineனை பயன்படுத்தி Packing செய்துக் கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை: 

பேக்கிங் செய்த Cake-களை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் Online மூலமாகவும் விற்கலாம். தோராயமாக ஒரு Cake-ன் விலை 10 -15 ரூபாய் என்றால் தோராயமாக ஒரு நாளைக்கு 200 Cake-களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 2000-3000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

அதனால் இந்த Cupcake Business உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> 3 மணிநேரம் வேலை செய்தால் போதும் தினமும் 10,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும் தொழில்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கொடிகட்டி பறக்கலாம்..!

most in demand business ideas in tamil

முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க..!

பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

coworking space rental busieness in tamil

கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..

women work in tamil

குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil