குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் இ-காமர்ஸ் தொழில் | E-Commerce Business Ideas in Tamil

சொந்த தொழில் செய்ய இ-காமர்ஸ் | E Commerce Business in Tamil

E Commerce Business in Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபாரம் பகுதியில் இ-காமர்ஸ் தொழில் பற்றிய விவரங்களை பார்க்கலாம். தங்களுக்கு தேவையான பொருள்களை இணையத்தளத்தில் வாங்கினாலோ (Online Shopping) அல்லது இணையதளத்தில் தங்களது பொருட்களை விற்றாலோ அது இ-காமர்ஸ் எனப்படும். இந்த தொழிலை 1917-ம் ஆண்டு மைக்கல் அல்ட்ரிச் (Michael Aldrich) என்பவர் கண்டுபிடித்துள்ளார். சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவருக்கு E-Commerce Business மிகவும் பயனுள்ள ஒன்று. சரி வாங்க E-Commerce Business தொடங்குவதற்கு தேவையான முதலீடு, ஆவணங்கள் பற்றியெல்லாம் இந்த தொகுப்பில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆவணங்கள் – E Commerce Business Ideas in Tamil:

E Commerce Business Ideas in Tamil

 • இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களிடம் Pan Card, Current Account அல்லது Saving Account, GST Certificate, Trade License (Trade License சொந்தமாக தொழில் தொடங்குபவர்களுக்கு மட்டும் தேவைப்படும்), கணினி (Lap Top), பிரிண்டர் மற்றும் விற்பதற்கு தேவையான பொருட்கள் இருக்க வேண்டும்.
 • நீங்கள் விற்பனை செய்ய போகும் பொருட்கள் உணவு பொருட்களாக இருந்தால் FSSAI Certificate தேவைப்படும்.

முதலீடு: E- Commerce Business Ideas in Tamil

E Commerce Business Ideas in Tamil

 • How to Start E-Commerce Business in Tamil: இ-காமர்ஸ் தொழிலை தொடங்குவதற்கு உங்களிடம் முதலீடு ரூ.30,000/- முதல் ரூ.50,000/- வரை இருக்க வேண்டும்.
 • GST வாங்குவதற்கு ரூ.500/- முதல் ரூ.2500/- வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
 • Fssai Certificate பெறுவதற்கு ரூ.7,500/– வரை செலுத்த வேண்டும். Trade License வாங்குவதற்கு ரூ.500/- முதல் ரூ.2500/- வரை கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
 • விற்பனை செய்வதற்கு வாங்க போகும் பொருட்களுக்கு ஏற்றவாறு முதலீடு செலுத்த வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஏதேனும் கடை வைத்திருந்து அதை இ-காமர்ஸ் மூலம் விற்பனை செய்வதாக இருந்தால் விற்பனை பொருட்களுக்கு என தனியாக முதலீடு தேவை இல்லை.

விற்பனை செய்யும் பொருட்கள் – E Commerce Business in Tamil:

E Commerce Business in Tamil

 • E-commerce Business Ideas in Tamil: இ-காமர்ஸ் தொழில் பொறுத்தவரை நீங்கள் பொருட்களை கொரியர் மூலம் டெலிவரி செய்ய வேண்டும். அதனால் நீங்கள் விற்கும் பொருட்களை கீழே விழுந்தால் உடைய முடியாத பொருட்களாக தேர்வு செய்வது நல்லது (கண்ணாடி, பீங்கான் etc..)
 • ஒரு வேலை உடைய கூடிய பொருளாக இருந்தால் அதனை நன்றாக பேக் செய்து கொள்ளுங்கள். எடை குறைவாக உள்ள பொருள்களை தேர்வு செய்வது நல்லது, ஏனெனில் எடைக்கு ஏற்றவாறு கொரியர் கட்டணம் செலுத்த வேண்டி வரும். மேலும் நீங்கள் தேர்வு செய்யும் பொருட்களை அருகில் உள்ள கடைகளில் வாங்குவது நல்லது.
 • விற்பனை செய்ய போகும் பொருட்கள் ரூ.500/- முதல் ரூ.1000/- வரை உள்ள பொருட்களை தேர்வு செய்யுங்கள்.

பொருட்கள் வாங்குவதற்கான வழிகள் – E Commerce Business in Tamil:

E Commerce Business in Tamil

 • E Commerce Business in Tamil: பொருட்களை நீங்கள் Whole Sale Dealers, பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அல்லது India Mart, Just Deals போன்ற இணையதளத்தில் வாங்கி கொள்ளலாம். பொருட்களை வாங்குவதற்கு முன் சாம்பிள் (sample) பார்த்து விட்டு வாங்கவும். பொருட்களின் தரத்தையும் சரி பார்த்து கொள்ளுங்கள்.

E Commerce Business in Tamil:

E Commerce Business in Tamil

 • E-Commerce தொழிலுக்கு அமேசான் (Amazon) ஒரு சிறந்த வெப்சைட்.
 • மீசோ, பிளிப்கார்ட், Snap deal போன்ற வெப்சைட்டில் செல்லர் அக்கௌன்ட் Create செய்து உங்களது பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம்.
 • நீங்கள் சொந்தமாக வெப்சைட் Create செய்தும் E-Commerce Business செய்யலாம். அதற்கு உங்களிடம் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.

லாபம் – E Commerce Business Ideas in Tamil:

E Commerce Business Ideas in Tamil

 • விற்பனை செய்ய போகும் பொருள்களை பார்த்து தேர்வு செய்யுங்கள். அதிக போட்டி இல்லாத மற்றும் எப்பொழுதும் விற்பனையில் முன்னணியில் இருக்க கூடிய பொருள்களை தேர்வு செய்யுங்கள்.
 • விற்பனைக்கு உள்ள பொருட்களை ஒரே Category-ல் தேர்வு செய்யாமல் பல விதமான Category-ல் தேர்வு செய்து விற்பனை செய்யுங்கள்.
 • இந்த தொழிலில் லாபம் நீங்கள் தேர்வு செய்த பொருளுக்கு ஏற்றவாறு கிடைக்கும். மேலே கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றினாலே நீங்கள் இ-காமர்ஸ் தொழிலில் நல்ல லாபத்தை பெறலாம்.
வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க 
முதலீடு ரூ.1700/- வருமானம் ரூ.80,000/- அருமையான தொழில்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022