10,000 மட்டும் முதலீடு செய்யுங்கள் மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..!

Advertisement

Garden Business Ideas in Tamil

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சிறந்த தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்க கூடிய ஆசை தான். ஆனால் ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதற்காக நாம் முயற்சியும் எடுக்க வேண்டும். அப்படி சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை படித்து பயன் பெறுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தோட்டக்கலை சார்ந்த வணிக யோசனைகள்:

தோட்டக்கலை சார்ந்த வணிக யோசனைகள்

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நர்சரி கார்டன் தொழிலை தாராளமாக தொடங்கலாம். இந்த தொழில் தொடங்குவதால் மாதம் மாதம் நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.

விவசாயிகளுக்கு நாற்றுகள்  தயார் செய்து அதை விற்பனை செய்து வரலாம். அதுபோல இன்றைய நிலையில் அனைவரும் தன் வீட்டு மாடியில் மாடித் தோட்டம் அமைத்து வருகிறார்கள். அதனால் நீங்கள் காய்கறி செடிகள், மரக்கன்றுகள், பல்வேறு வகையான பூச்செடிகள் போன்றவற்றை வளர்த்து விற்பனை செய்து வரலாம்.

மேலும் மாடித்தோட்டத்திற்கு தேவையான விதைகள், இயற்கை உரங்கள் போன்றவற்றை விற்பனை செய்து வரலாம். இதனால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

தோட்டம் சார்ந்த வணிகம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 கொஞ்சம் இடம் இருந்தால் போதும் 30 நாளில் 2,00,000/- சம்பாதிக்கலாம்.. அருமையான தொழில்..!

தாவரங்களை விற்பது: 

தாவரங்களை விற்பது

நீங்கள் உங்கள் தோட்டத்தில் ஒவ்வொரு பருவத்திலும் சில செடிகளை வளர செய்யுங்கள். தக்காளி, கத்தரிக்காய், ப்ரோக்கோலி போன்ற காய்கறி செடிகளின் விதைகளை விதைத்து அவற்றை வளர்த்து விற்பனை செய்து வந்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

இதுமட்டுமில்லாமல், உங்கள் தோட்டத்தில் மற்ற காய்கறி செடிகள், மரக்கன்றுகள் போன்ற தாவரங்களை வளர்த்து விற்பனை செய்யலாம். இதனால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

விதைகள் விற்பது: 

விதைகள் விற்பது

உங்கள் தோட்டத்தில் வளரும் செடிகளை விற்று பணம் சம்பாதிப்பதை விட அந்த செடிகளின் விதைகளை சேமித்து வைத்து அதனை விற்பனை செய்து வரலாம். விதைகளை விற்பனை செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கும்.

விவசாயம் செய்வதற்கு விதைகள் தான் தேவைப்படுகின்றன. அதுபோல மாடி தோட்டத்தில் செடிகளை வளர்ப்பதற்கும் விதைகள் தேவைப்படும். அதனால் நீங்கள் விதைகளை விற்பனை செய்து நல்ல லாபம் பார்க்கலாம்.

எப்போதுமே Demand உள்ள இந்த தொழிலை தொடங்கினால் எதிர்காலத்தில் நீங்கள் தான் ராஜா..!

காளான்கள் வளர்ப்பது:

காளான்கள் வளர்ப்பது

உங்கள் தோட்டத்தில் காளான்களை வளர்ப்பது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும். நீங்கள் வளர்க்கும் காளான்களை சந்தையில் விற்பனை செய்து வரலாம்.

உலர்ந்த காளான்கள், உறைந்த காளான்கள் மற்றும் ஊறுகாய்களுக்கு பயன்படுத்தப்படும் காளான்கள் என்று பல்வேறு வகையான காளான்கள் உள்ளன. அதனால் நீங்கள் காளான்களை வளர்த்து அவற்றை விற்பனை செய்யலாம்.

பூச்செடிகள் விற்பது: பூச்செடிகள் விற்பது

வண்ண வண்ண பூக்கள் யாருக்குத் தான் பிடிக்காது. அழகான பூச்செடிகளை அனைவரும் வாங்குவார்கள். அதனால் நீங்கள் புதிதான அழகிய பூச்செடிகளை வளர்த்து அவற்றை விற்பனை செய்து வரலாம்.

இந்த தொழிலில் இதுபோன்ற முறைகளை பின்பற்றி வந்தால் மாதம் மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

2023 இல் நீங்களும் முதலாளியாக மாற வேண்டுமா..? அப்போ இந்த தொழிலை தொடங்குங்கள்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement