அதிகம் லாபம் தரும் தொழில் | Best Business Ideas in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அதிக லாபம் தரும் தொழில் எப்படி தொடங்கலாம் என்று பார்ப்போம். தொழில் தொடங்குவதற்கு முதலீடு மட்டும் அவசியம் அல்ல, தொழிலை பற்றி தெரிந்திருக்கவும் வேண்டும் அதாவது எந்த பொருள் இப்போது மக்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது, மார்க்கெட்டில் எந்த பொருளுக்கு சந்தை வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு தொழிலை தொடங்க வேண்டும். அந்த வகையில் சந்தையில் எப்போதும் trending-ல் இருக்கும் தொழிலை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
High Profit Business inTamil:
- High Profit Business Ideas in Tamil: பிளாஸ்டிக் packaging இந்த தொழிலில் உங்களுக்கு லாபம் இருந்து கொண்டே இருக்கும். PET (Polyethylene Terephthalate)இதை நீங்கள் கண்டிப்பாக பார்த்திருக்க முடியும். மாத்திரையில் பின்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் கவர் தான் இந்த Polyethylene Terephthalate.
- மாத்திரைகளுக்கு ஏற்றவாறு அதை கவர் செய்து கொடுக்க வேண்டியது தான் இந்த தொழில். இதை நீங்கள் மருத்துவ துறையில் விற்பனை செய்து கொள்ள முடியும்.
- இதற்கு தேவையான மூலப்பொருள் Aluminium Silver Plain Pharma Blister Foil, Golden Pharma Blister Foil போன்றவை தேவைப்படும். இதை manufacture செய்து கொடுப்பது தான் உங்களுடைய வேலை.
இயந்திரம்:
- high profit business in tamil: Cover-ஐ manufacture செய்வதற்கு உங்களுக்கு இயந்திரம் தேவைப்படும். இந்த இயந்திரத்தின் விலை 6 லட்சம் வரை தேவைப்படும்.
- இந்த இயந்திரத்தை எப்படி இயக்குவது மற்றும் எப்படி manufacture செய்வது என்று நீங்கள் எந்த கடையில் இயந்திரம் வாங்குகிறிர்களோ அவர்களே கூறிவிடுவார்கள்.
- இந்த தொழிலை பொறுத்தவரை நீங்கள் மருத்துவ துறையில் ஆர்டர் எடுத்த பின்பு தான் Cover-ஐ செய்து கொடுக்க வேண்டும்.
மார்க்கெட்டிங்:
- Profit Business in Tamil: இந்த தொழிலில் நீங்கள் லாபம் பெறுவதற்கு நிச்சயம் மார்க்கெட்டிங் முக்கியம்.
- ஹெர்பல் மெடிசன், ஆயுர்வேதிக், Pharma Company, வைட்டமின் மாத்திரை தயாரிக்கும் இடங்களில் மார்க்கெட்டிங் செய்து விற்பனை செய்யலாம்.
லாபம்:
- லாபம் தரும் தொழில்கள்: இது மருத்துவ சம்பந்தப்பட்ட துறை என்பதால் இந்த தொழில் எப்போதும் demand-ல் இருக்கும். உங்களுக்கு ஒரு நிறுவனத்தின் ஆர்டர் கிடைத்தாலே Rs.10,00,000 வரை லாபம் கிடைக்கும்.
- நீங்கள் போட்ட முதலீடுக்கு பாதிக்கு பாதி வருமானம் கிடைத்து விடும். மார்க்கெட்டிங் நீங்கள் சிறப்பாக செய்தால் கண்டிப்பாக இந்த தொழிலில் அதிக லாபத்தை பெற முடியும்.
ஒரு தயக்கமும் வேண்டாம் லட்சக்கணக்கில் கூட சம்பாதிக்கலாம்..! தெளிவாக காண்போம் வாங்க |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |