வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மிகவும் எளிமையான தொழில் தான் ஆனால் லாபம் மட்டும் லட்ச கணக்கில் கிடைக்கும்..!

Updated On: May 8, 2026 5:18 PM
Follow Us:
Organic Dye Powder Manufacturing Business in Tamil
---Advertisement---
Advertisement

Organic Dye Powder Manufacturing Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து கொண்டே வருகின்ற பொருளாதார ஏற்றத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார கஷ்டமும் ஏற்படாமல் நடத்த வேண்டும் என்றால் குடும்பத்தில் உள்ள அனைவருமே ஏதாவது ஒரு வேலைக்கு அல்லது ஏதாவது ஒரு சுயதொழிலை செய்ய வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான மற்றும் எளிமையான சுயதொழிலை பற்றிய முழு விவரங்களையும் தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் Organic Dye Powder தயாரிக்கும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்குங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Organic Dye Powder Manufacturing Business Plan in Tamil:

Organic Dye Powder Manufacturing Business Plan in Tamil

இன்றைய சூழலில் அனைவருக்குமே இயற்கையான முறையில் தயாரிக்கும் பொருட்களின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால் நீங்கள் இந்த Organic Dye Powder தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைப்பது உறுதி.

எனவே நீங்கள் இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Organic Dye Powder Making Business Plan in Tamil

இந்த Organic Dye Powder தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் மருதாணி பவுடர், நெல்லிக்காய் பவுடர், சீயக்காய் பவுடர், சோப்பு கொட்டை பவுடர், அவுரி பவுடர், Powder Mixer Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். அதே போல் Powder Mixer Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> வீட்டில் சின்ன இடம் இருந்தால் நீங்களும் Factory ஆரம்பிக்கலாம்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Organic Dye Powder-யை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

Organic Dye Powder Making Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள மருதாணி பவுடர், நெல்லிக்காய் பவுடர், சீயக்காய் பவுடர், சோப்பு கொட்டை பவுடர் மற்றும் அவுரி பவுடர் ஆகியவற்றை Powder Mixer Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து விட்டு மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே அனைத்தையும் ஒன்று கலந்து நமக்கு Organic Dye Powder-யை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் கையில் காசு இல்லை என்றாலும் இந்த தொழிலை தொடங்கி நல்ல லாபம் பார்க்கலாம்

வருமான மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து வைத்துள்ள Organic Dye Powder-யை மளிகை கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் நாட்டு மருந்து கடைகள் போன்ற இடங்களில் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ Organic Dye Powder-ன் விலை 450 ரூபாய் – 550 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 20 கிலோ Organic Dye Powder-யை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 9,000 ரூபாய் – 11,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 2,70,000 ரூபாய் – 3,30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த Organic Dye Powder தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> அதிக Demand உள்ள இந்த பொருளை தயாரித்து விற்பனை செய்தால்..! நல்ல லாபம் கிடைக்கும்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!