பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil

Advertisement

Paper Bags Business in Tamil 

ஹாய் நண்பர்களே..! இன்றைய வியாபார பதிவில் குறைந்த முதலீட்டில் சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு ஏற்ற ஒரு தொழிலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அப்படி என்ன தொழில் என்று தானே சிந்திக்கிறீர்கள்..? அது என்ன தொழில் என்றால் பேப்பர் பைகள் தயாரிக்கும் தொழில் தான். இன்றைய காலகட்டத்தில் அனைவருமே பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து பேப்பர் பைகளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

அதனால் நீங்கள் இந்த பேப்பர் பைகளை தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் நல்ல லாபம் பெறலாம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பேப்பர் பை தொழிலை எவ்வாறு செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே             https://bit.ly/3Bfc0Gl

Paper Bag Making Business in Tamil:

Paper Bags Business in Tamil 

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டி பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை பற்றி அனைவருக்குமே தெரிந்துள்ளதால் = பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து பேப்பர் பைகளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

அதனால் நீங்கள் இந்த பேப்பர் பைகளை தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் நல்ல லாபம் பெறலாம்.

மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:

Paper bags business at home in tamil

இந்த பேப்பர் பைகள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்கள் என்று பாரத்தால் கைவினை காகிதம் (Craft Paper) , Punching Machine, பசை(Gum), பேப்பர் பை கைப்பிடி கயிறு(Paper bag handle rope) ஆகியவையே போதும்.

இந்த பேப்பர் பை தயாரிக்கும் தொழிலிலுக்கு முதலீடு என்று பாரத்தால் 1,000 ரூபாய் ஆகும். மேலும் இந்த தொழில் செய்வதற்கு என்று தனி இடம் தேவையில்லை உங்கள் வீட்டிலேயே 10X10 இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை:

Paper Bags Business in Tamil

முதலில் Craft Paper -ஐ நீங்கள் என்ன அளவில் பை தயாரிக்க போகின்றீர்களோ அந்த அளவிற்கு நறுக்கி கொண்டு நறுக்கிய பேப்பரை பையை போல் மடித்து கொள்ளுங்கள். அடுத்து அதனை பசையை (Gum) வைத்து நன்கு ஒட்டிக்கொள்ளுங்கள்.

பின்னர் அதில் Punching Machine-ஐ வைத்து சிறிய துளைகளை போட்டு அதில் பேப்பர் பை கைப்பிடி கயிரை(Paper bag handle rope) இணைக்கவும்.

விற்பனை செய்யும் முறை:

இந்த பேப்பர் பைகளை தோராயமாக கடைகளில் 1 பையின் விலை 15 ரூபாய் என்று விற்கிறார்கள். அதனால் நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 100 – 150 பைகள் விற்பனை செய்தால் 1,500 ரூபாய் – 2,250 ரூபாய் வரை லாபம் பெற முடியும்.

இந்த கடை மட்டும் வச்சிப்பாருங்க வியாபாரம் சும்மா தாறுமாறா போகும்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement