வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அனைவருக்கும் பிடித்த இந்த பொருளை தயாரித்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் ..!

Updated On: October 26, 2024 12:32 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Rose Milk Powder Making Business in Tamil

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே நிதிதேவை என்பது அதிகமாகவே உள்ளது. அதனால் அதனை பூர்த்தி செய்வதற்காகவே அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழில் அல்லது வியாபாரத்தை தொடங்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் அருமையான மற்றும் எளிமையான ஒரு சுயதொழில் அல்லது வியாபாரத்தை பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய பதிவில் Rose Milk Powder தயாரிக்கும் தொழில் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Rose Milk Powder தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!

Rose Milk Powder Making Business Plan in Tamil:

 Rose Milk Powder Manufacturing Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே ரோஸ் மில்க் என்பது மிகவும் பிடித்த குளிர்பானமாக உள்ளது. அதனால் நீங்கள் இந்த Rose Milk Powder தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைப்பது உறுதி. அதனால் உடனடியாக இந்த Rose Milk Powder தயாரிக்கும் தொழிலை துவங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்: 

Rose Milk Powder Making Business Plan in Tamil

  • இந்த Rose Milk Powder தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பன்னீர் ரோஜா இதழ்கள், பீட்ரூட், சர்க்கரை, பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> எளிமையான தொழில் தான் ஆனால் லாபம் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு கிடைக்கும்

  • இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
  • நீங்கள் தயாரித்து வைத்துள்ள Rose Milk Powder-னை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

  • முதலில் நாம் வாங்கி வைத்துள்ள பன்னீர் ரோஜா இதழ்களை நன்கு சுத்தம் செய்து விட்டு வெயிலில் காய வைத்து கொள்ளுங்கள்.
  • அதே போல் நாம் வாங்கி வைத்துள்ள பீட்ரூட்டையும் நன்கு சுத்தம் செய்து விட்டு அதனின் தோல்களை நீக்கி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து  கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> இந்த தொழிலுக்கான மூலப்பொருட்களை விலை கொடுத்து வாங்க தேவையில்லை ஆனால் லாபம் மட்டும் சும்மா தாறுமாறா கிடைக்கும்

  • இப்பொழுது நாம் காய வைத்து எடுத்து வைத்துள்ள பீட்ரூட், பன்னீர் ரோஜா இதழ்கள், சர்க்கரை, பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
  • பிறகு அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

  • நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Rose Milk Powder-னை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் நேரடியாக சென்று விற்கலாம். அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.
  • தோராயமாக 1 கிலோ Rose Milk Powder-ன் விலை 700 ரூபாய் – 750 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ Rose Milk Powder-னை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 7,000 ரூபாய் – 7,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
  • தோராயமாக ஒரு மாதத்திற்கு 2,10,000 – 2,25,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த Rose Milk Powder தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> வேண்டாம் என்று தூக்கி போடும் பொருளை வைத்து கூட நல்ல லாபம் பெற முடியுமா இது இவ்ளோ நாட்களா தெரியாம போச்சே

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!