Rs.5000 முதலீட்டில் மாதம் Rs.20,000 லாபம் தரும் சூப்பரான தொழில் | Small Investment Business Ideas in Tamil

Advertisement

5000 முதலீட்டில் தொழில் | Low Investment Business Ideas in Tamil

வேலைக்கு செல்லும் பலரின் கனவு சொந்தமாக தொழில் தொடங்கி நாமும் முதலாளியாக வேண்டும் என்பதாக தான் இருக்கும். இப்படி கனவு உள்ள பலருக்கும் முதலீடு என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இனி இந்த பிரச்சனையை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். தொழில் தொடங்குவதற்கு நிறைய முதலீடு தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை, குறைவான முதலீட்டில் தொடங்கக்கூடிய சில தொழில்களும் உள்ளன. அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் சிறிய முதலீட்டில் தொடங்ககூடிய தொழில்களை பற்றி படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

Paper Shredding Business in Tamil:

paper shredding business in tamil

  • Small Investment Business Ideas in Tamil: இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களிடம் பெரிய முதலீடு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, பெரிய இடம் தேவையில்லை சிறிய இடத்திலேயே செய்யலாம்.
  • நீங்கள் வேண்டாம் என்று தூக்கி எறியும் பேப்பர்கள் தான் உங்களுக்கு மாத வருமானத்தை அள்ளி கொடுக்க போகிறது. நறுக்கிய காகிதத்தை விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் லாபத்தை பெற முடியும்.
  • நறுக்கிய பேப்பர்களை பழங்கள், பீங்கான் பொருட்கள், கண்ணாடி பொருட்கள், முட்டை போன்ற பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு தேவைப்படுகிறது.
  • இதை நீங்கள் ஏற்றுமதி செய்பவர்கள், கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்பவர்கள், முட்டை மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும்.
மாலை நேரங்களில் தினசரி வருமானம் தரும் தொழில்

இயந்திரம்:

small investment business ideas in tamil

  • இந்த தொழிலை செய்வதற்கு உங்களுக்கு Paper Shredding Machine என்ற ஒரு இயந்திரம் தேவைப்படும். இந்த இயந்திரத்தின் விலை Rs.5000/-, இது Indiamart, Amazon போன்ற இணையதளத்திலும் உள்ளது.
  • இதில் நீங்கள் காகிதத்தை மூன்று விதமாக கட் செய்யலாம்.
  1. Strip Cutting
  2. Cross Cutting
  3. Micro Cutting
  • strip cutting-ல் காகிதம் நீளமாக இருக்கும். Cross cutting-ல் காகிதம் மீடியம் Size-ல் இருக்கும். Micro cutting-ல் காகிதம் Small Size-ல் இருக்கும். இதில் நீங்கள் ஒரே நேரத்தில் 12 பேப்பர்களை நறுக்க முடியும். இந்த இயந்திரத்தை உபயோகிப்பது மிகவும் சுலபம்.

மூலப்பொருள்:

low budget business ideas in tami

  • Low Budget Business Ideas in Tamil: இதற்கு தேவையான மூலப்பொருள் பழைய News Paper, Book போன்றவை.
  • இதை நீங்கள் பழைய காகிதம் விற்கும் வியாபாரிகளிடமிருந்து வாங்கி கொள்ளலாம். காகிதம் வாங்குவதற்கு குறைந்தபட்சம் 1000 ருபாய் அல்லது அதற்கு மேல் தேவைப்படலாம்.

லாபம்:

Low Investment Business Ideas in Tamil

 

  • Low Investment Business Ideas in Tamil: இந்த தொழிலில் நீங்கள் மாதம் கண்டிப்பாக Rs.20,000/- லாபம் பெற முடியும்.
  • இதில் நீங்கள் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை நிச்சயம் பெற முடியும்.
குறைந்த முதலீட்டில் மாதம் 30,000 லாபம் தரும் அருமையான தொழில்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement