அளித்தாலும் முளைத்து வரும் தொழில் இது தாங்க..! நம்பி முதலீடு செய்யலாம்..! நல்ல லாபம் பார்க்க முடியும்..!

sports products business ideas in tamil

Sports Products Business Ideas in Tamil

அதிகமாக சம்பாதிக்க தான் அனைவருக்குமே ஆசை இருக்கும்.. ! ஆனால் இந்த காலத்தில் என்ன தொழில் செய்வது அனைத்தையும் இப்போது மெஷின் தான் செய்கிறது. போறபோக்கில் பார்த்தால் சாப்பிடுவதற்கு கூட மெஷின் வந்து விடும் போல இருக்கிறதது.

இப்படி இருக்கும் காலத்தில் நாம் என்ன தொழில் தான் செய்ய முடியும்..! எதுவாக இருந்தாலும் ஆன்லைன் மூலம் வாங்கி விடுவார்கள் அப்போ நாம் என்னதான் செய்ய முடியும். ஆனால் சில தொழில்களை எவ்வளவு காலம் ஆனாலும் மாற்றவும் முடியாது, அளிக்கவும் முடியாது அது என்ன தொழில் என்று இந்த பதிவின் வாயிலாக பார்ப்போம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Sports Related Business Ideas in Tamil:

அளிக்கவே முடியாத தொழில் என்ன தெரியுமா? விளையாட்டு பொருட்கள் ஸ்டோர் ரூம் தாங்க, இந்த தொழிலை அளிக்க முடியாது காரணம்..!

இந்த பொருட்கள் அனைத்தையுமே கடைகளுக்கு நேராக சென்று தான் வாங்கி வருவார்கள். சிலர் ஆன்லைனில் வாங்குவார்கள் என்று கேட்பீர்கள். நம்மிடமே ஆன்லைன் ஆர்டர் செய்ய முடியும் என்று கடைகளை ஆரம்பிக்க வேண்டும்.

முதலீடு: 

sports products showroom

இந்த கடையை ஆரம்பிக்க பெரிய இடமாக இருந்தால் வசதியாக இருக்கும். காரணம் விளையாட்டு பொருட்கள் சிலவற்றை கண்ணாடி அறையில் வைத்திருப்பார்கள். முக்கியமாக sports shoes, dress என சில பொருட்கள் கண்ணாடி அறையில் வைத்து விற்பார்கள் ஆகவே பெரிய கடையாக இருந்தால் சூப்பராக இருக்கும்.

கடை வாடகை பொருட்கள் அனைத்திற்கும் சேர்த்து 20 லட்சம் வரை தேவைப்படும். இதை தவிர கரண்ட் பில், தண்ணீர் பில் மாதம் மாதம் தேவைப்படும் பொருட்கள் அனைத்திற்கும் சேர்த்து மொத்தமாக 25 லட்சம் வரை தேவைப்படும்.

இந்த தொழிலையும் தொடங்கலாம் 👌👉👉👉 முதலீடு கொஞ்சம் தான் ஆனால் லாபம் அதிகம் தரக்கூடிய சிறந்த தொழில்..!

கடையை ஆரம்பிக்கும் இடம்: 

 sports products business ideas in tamil

இந்த கடையை ஆரம்பிக்கும் இடமானது, கல்லூரி, பள்ளிகள் என மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் ஆரம்பிக்க வேண்டும்.

இந்த கடைக்கு ஆரம்பிக்கும் போது கடைக்கு ஏற்ற மாதிரி விளம்பரம் செய்ய வேண்டும், முக்கியமாக தள்ளுபடி என்று சொன்னால் கடை அதிகமாக மக்கள் மத்தியில் பேசுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதேபோல் மற்ற கடையை விட உங்கள் கடையில் விற்கும் பொருட்கள் தரம் குறையாமல் இருக்க வேண்டும். அதேபோல் கடைக்கு வரும் நபர்களை மனதை திருப்தி படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

முதலீடு குறைவாக இருந்தால் போதும் மாதம் மாதம் நல்ல லாபம் கிடைக்கும்..!

அதிகமாக விற்கும் பொருட்கள்: 

 sports products business ideas in tamil

 • sports bag
 • Balls
 • Board
 • sports Cameras
 • Darts
 • sports watch
 • Fishing Rods
 • Flying Discs
 • Footwear
 • Gloves
 • Goal Posts
 • Harness
 • Hats & Caps
 • Helmets & Headgear
 • Jerseys and Uniforms
 • Life Jacket
 • Nets
 • Towels
 • Sportswear
 • Sleds
 • Ropes & Cords
 • cricket bat ball
 • tennis bat ball

இது போன்ற நிறைய பொருட்களை வாங்கி விற்கலாம்..! அதேபோல் உங்கள் கடையில் என்ன பொருட்கள் விற்பனை ஆகிறதோ அதனை விற்கலாம். இதன் மூலம் உங்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும் அதேபோல் வாங்கும் பொருட்கள் வீணாக்காமல் இருக்கும்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil