தமிழ்நாடு அரசு தொழில்துறை வேலைவாய்ப்பு 2021..! TN Industrial Recruitment 2021..!
TN Industrial Recruitment: தமிழ்நாடு அரசு தொழில்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலக உதவியாளர் பணிக்கு மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியம் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் 23.02.2021 (05:45) அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த தமிழ்நாடு அரசு தொழில்துறை வேலைவாய்ப்பு 2021 (Tamilnadu Industrial Recruitment) அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தேவைப்படும் தேர்வர்களுக்கு எழுத்து தேர்வும் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
Tamilnadu Industrial Recruitment 2021 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொழில்துறை (Tamilnadu Industrial) |
வேலைவாய்ப்பு வகை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021/ TN Govt Jobs 2021 |
விளம்பர எண் | 1/2021 |
பணிகள் | அலுவலக உதவியாளர் (Office Assistant) |
மாத சம்பளம் | ரூ. 15,700 – 50,000/- (Level – 1) |
மொத்த காலியிடம் | 07 |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 10.02.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.02.2021 |
கல்வி தகுதி:
- அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 08-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ க்ளிக் செய்து படிக்கவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- மேலும் வயது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பற்றிய முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ க்ளிக் செய்து படிக்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல்/ எழுத்து தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline)
அஞ்சல் முகவரி:
அரசு துணை செயலாளர், தொழில் (அதமு) துறை, தலைமை செயலகம், சென்னை 600009.
தமிழ்நாடு அரசு தொழில்துறை வேலைவாய்ப்பு 2021 (TN Industrial Recruitment 2021) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- இந்த தமிழ்நாடு அரசு தொழில்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பானது தினமலர் செய்தி தாள் மூலம் 10.02.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு விளம்பரத்தை சரிபார்த்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
TN JOBS ALERT ON TELEGRAM | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அரசு தொழில்துறை வேலைவாய்ப்பு 2021 (TN Industrial Recruitment 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | TN Velaivaaipppu 2021 |