வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

M.Sc படித்தவர்களுக்கு மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2025.!

Updated On: December 30, 2024 5:15 PM
Follow Us:
TNJFU Recruitment 2025
---Advertisement---
Advertisement

TNJFU Recruitment 2025 | TNJFU வேலைவாய்ப்பு 2025

TNJFU Notification 2025 (TNJFU அறிவிப்பு 2025): தமிழ்நாடு டாக்டர் ஜே ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது  TNJFU நிறுவனத்தில்  Project Associate பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 02 காலியிடங்களை நிரப்ப உள்ளன. எனவே, நீங்கள் TNJFU பல்கலை கழகத்தில் பணியாற்ற விருப்பமுள்ளவர்களாக இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

TNJFU Recruitment 2025: TNJFU வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள் 29.12.2024 அன்று முதல் 02.01.2025 தேதிக்குள் E-MAIL மூலம் (ஆன்லைன)  விண்ணப்பித்துட வேண்டும். மேலும், TNJFU வேலைவாய்ப்பு 2025 பற்றிய கல்வி தகுதி, விண்ணப்ப கட்டணம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள்  பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.

TNJFU Professor Recruitment 2025 Details:

நிறுவனம்  Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University
பணியின் பெயர் Project Associate
பணியிடம்  நாகப்பட்டினம், தமிழ்நாடு 
சம்பளம்  ரூ.35,000/-
தகுதி M.Sc
காலியிடம் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.01.2025
விண்ணப்பிக்கும் முறை E-MAIL மூலம் (ஆன்லைன் மூலம்)  

கல்வி தகுதி: 

  • TNJFU Project Associate வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் M.Sc படித்திருக்க வேண்டும.

வயது தகுதி:

  • வயது தகுதி பற்றி குறிப்பிடப்படவில்லை.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பத்தாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் (E-MAIL மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.

Email – dofextension@gmail.com

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம் ஏதும் இல்லை.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க முதல் தேதி – 29.12.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 02.01.2025

 

APPLICATION FORM    CLICK HERE
OFFICIAL  NOTIFICATION LINK    CLICK HERE
OFFICIAL LINK    CLICK HERE
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  TNJFU அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now