வ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு 2020! VOC Port Trust Recruitment 2020..!

VOC Port Trust Recruitment 2020

வ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு 2020! VOC Port Trust Recruitment 2020..!

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பானது Sr. Deputy Chief Medical Officer, Deputy Chief Engineer(Civil), Senior Deputy Chief Accounts Officer, Senior Assistant Traffic Manager பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(ஆஃப்லைன்) மூலம்  வரவேற்கப்படுகின்றது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.06.2020 & 09.07.2020 ஆகிய தேதிகளுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

newTN Velaivaippu Seithigal 2020..! தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020..!
newசென்னை மாவட்டம் வேலைவாய்ப்பு 2019..! Chennai Jobs 2020..!
newமத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..! Central government jobs..!
newBank Jobs 2020..! வங்கி வேலைவாய்ப்பு 2020..! Bank velaivaippu 2020..!

 

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். வ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் Merit மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

சரி இங்கு வ.உ.சி துறைமுகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (VOC Port Trust Recruitment 2020) அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க..!

வ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:

நிறுவனம் வ.உ. சிதம்பரனார்  துறைமுக பொறுப்பு  கழகம் (V.O.CHIDAMBARANAR Port Trust (VOCPT))
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள் Sr. Deputy Chief Medical Officer, Deputy Chief Engineer (Civil), Senior Deputy Chief Accounts Officer, Senior Assistant Traffic Manager
மொத்த காலியிடங்கள் 05
பணியிடம் தமிழ்நாடு 
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2020 & 09.07.2020
அதிகாரபூர்வ வலைத்தளம் www.vocport.gov.in

பணிகள் மற்றும் மாத சம்பள விவரம்:

பணிகள் மாத சம்பளம்
Sr. Deputy Chief Medical Officer ரூ.32,900/ – 58,000/-
Deputy Chief Engineer (Civil) ரூ. 16,800/- 20,800/-
Senior Deputy Chief Accounts Officer ரூ. 32,900/ – 58,000/-
Senior Assistant Traffic Manager ரூ. 20,600/ – 46,500/-

கல்வி தகுதி:

 • Degree / Equivalent In Civil Engineering / MBBS / CA படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official NotificationDownload செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 35 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official NotificationDownload செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Merit மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

 • அஞ்சல்(ஆஃப்லைன்)

அஞ்சல் முகவரி:

Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu.

துறைமுக வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க  வேண்டும்..?

 1. vocport.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் Careers என்பதை கிளிக் செய்யவும்.
 3. அவற்றில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. பின் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல்(ஆஃப்லைன்) மூலம் கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
 6. விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
Sr. Deputy Chief Medical Officer Notification 1 DOWNLOAD HERE>>
Deputy Chief Engineer Notification 2 DOWNLOAD HERE>>
Senior Deputy Chief Accounts Officer Notification 3 DOWNLOAD HERE>>
Senior Assistant Traffic Manager Notification 4 DOWNLOAD HERE>>

 

பொறுப்பு துறப்பு :-

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு  துறைமுக சங்கம் (Port  Recruitment 2020)அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ  வலைத்தளத்திற்க்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (VOC Port Trust Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News Tamil