Felicitation Meaning in Tamil
நாம் அனைவருக்கும் ஆங்கிலம் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். அதற்காக ஆங்கில செய்தி தாள் மற்றும் செய்திகள் போன்றவற்றை படிப்போம். ஆனால் ஆங்கிலம் கற்று கொள்ள வேண்டும் என்றால் நிறைய பேச வேண்டும். அப்போது தான் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும்.
மேலும் நீங்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்றால் முதலில் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்தால் மட்டும் தான் நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும். அந்த வகையில் நம் பதிவில் தினந்தோறும் பல்வேறு வகையான வார்த்தைகளுக்கு அர்த்தத்தை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Felicitation என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
Felicitation Meaning in Tamil:
பொதுவாக தொலைக்காட்சியிலோ அல்லது நண்பர்களோ ஏதாவது ஒரு வார்த்தை புதிதாக கூறினால் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். அது போல ஒரு வார்த்தை ட்ரெண்ட் ஆகிறது என்றாலும் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம்.அந்த வகையில் Felicitation என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
Felicitation என்ற வார்த்தைக்கு வாழ்த்துக்கள் என்பது அர்த்தமாக இருக்கிறது.
Felicitation Meaning in Tamil With Example:
மாணவன் தேர்வு எழுதியுள்ளான் என்று வைத்து கொள்வோம். தேர்வு எழுதிய பிறகு ரிசல்டிற்காக வெயிட் செய்வோம். ரிசல்ட் வந்தால் அவன் பாஸ் ஆகிருந்தாலோ அல்லது நல்ல மார்க் எடுத்திருந்தாலும் அவனுக்கு வாழ்த்தை தெரிவோம்.
அடுத்து ஒருவர் வேலைக்கு சென்றாலும் சரி அல்லது வேலையில் உயர் பதவி அடைந்தாலும் வாழ்த்து தெரிவிப்போம்.
Hearty Felicitation Meaning in Tamil:
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு:
நீ போட்டியில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
Felicitation Ceremony Meaning in Tamil:
ஒருவரின் சாதனைகள் அல்லது மைல்கற்களுக்கு வாழ்த்துகள் அல்லது அங்கீகாரத்தை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் சொல்லாக இருக்கிறது.
தொடர்புடைய பதிவுகள்👇 |
Era என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..! |
Ramadan Kareem Meaning in Tamil |
Priest என்பதற்கான தமிழ் அர்த்தம்..! |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |