கரண்ட் பில் அதிகமா வருதா.! அப்போ இந்த பல்பை மட்டும் வாங்கி மாட்டவும்

tips to reduce electricity bill at home in tamil

How Motion Sensor Bulb Work

இன்றைய கால கட்டத்தில் அனைவரும் வீட்டிலும் மின்சார வசத்தில் உள்ளது. இதனால் மாதந்தோறும் கரண்ட் பில்காண கட்டணம் அதிகமாக வரும். இதனை எப்படி சமாளிப்பது என்று யோசித்து கொண்டிருப்பவர்களாக இருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் கரண்ட் பில் குறைவாக இருப்பதற்கு என்ன வழிகள் உள்ளது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Tips to Reduce Electricity Bill at Home in Tamil:

கரண்ட் பில் அதிகமா வருகிறதே என்று கவலைப்படுபவர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் கவலைப்படுவார்களே தவிர அதற்கான தீர்வை காண மாட்டார்கள். முக்கியமாக பல்பினால் கரண்ட் பில் அதிகமாக வருவதற்கு வாய்ப்புண்டு. அதுமட்டுமில்லாமல் பல்பை போட்டா அதை ஆப் பண்ணுவதற்கு மறந்து விடுவார்கள். தேவையில்லாமல் பல்பு எரிந்து கொண்டே இருக்கும். இதனால் கூட கரண்ட் பில் அதிகமாகும்.

சமைப்பதற்கு கேஸ் அடுப்பு VS கரண்ட் அடுப்பு எது சிறந்தது.?

how to reduce light bill at home in tamil

நீஙகள் பல்பு போட வேண்டுமென்றால் பட்டனை போட வேண்டியிருக்கும். ஆனால் நீங்கள் பட்டனை போடாமல் நீஙகள் வந்தால் பல்பு எரியும், நீங்கள் அந்த இடத்திலிருந்து போனால் பல்பு தானாகவே ஆப் ஆகிடும். அது தாங்க மோஷன் சென்சார் பல்பு( Motion Senor Bulb) இந்த பல்பு நீங்கள் எந்த பொருத்தப்பட்டிறீர்களோ  அதாவது பாத்ரூமில் பொறுத்துகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். நீங்கள் பாத்ரூமிற்கு சென்றால் பல்பு எரியும், அதுவே நீங்கள் வெளியே வந்து விட்டீர்கள் என்றால் தானாகவே ஆப் ஆகிவிடும். இந்த பல்பு இருப்பதால் கரண்ட் பில்லை  சேமிக்க முடியும்.

கரண்ட் பில்லை குறைக்க உதவும் டிப்ஸ்கள்!!!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil