கடுக்காய் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
கடுக்காய் தீமைகள் | Kadukkai Side Effects in Tamil..! வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்று நம் ஆரோக்கியம் பதிவில் கடுக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். கடுக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்று தெரிந்திருப்போம். இன்று அதனுடைய தீமைகள் பற்றி பார்க்கப் போகிறோம். நாம் அன்றாடம் சாப்பிடும் …