குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க போகின்றார்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய மற்றும் Modern பெயர் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தினை தேர்வு செய்து அதில் உள்ள பெயரை தான் தங்களது குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும் என்றும் நினைப்பார்கள். மேலும் ஒரு சிலர் தங்களது மதத்தை சார்ந்த பெயர் வைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் லேட்டஸ்ட் முருகன் பெயர்கள் சில வற்றை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள பெயர்களில் எந்த பெயர் உங்களுக்கு பிடித்துள்ளதோ அந்த பெயரை உங்களின் செல்ல குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.
எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.
ராஜசிம்மன் வேறு பெயர்கள் பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் மனிதர்களுக்கு தான் அதிகமான பெயர்கள் இருக்கிறது. ஏனென்றால் ஒரு...
சா வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள் அனைவருடைய வீட்டிலும் பிள்ளைகளை செல்லம், தங்கம், வைரம், அமுல்பேபி என்று எந்த பெயர் வாயில் சற்றென்று வருகிறதோ அவற்றினை...