TN DISH வேலைவாய்ப்பு 2019..! TN DISH Recruitment 2019..!
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த புதிய அறிவிப்பானது அலுவலக பணிக்கு 01 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.11.2019 அன்றுக்குள் ஆஃப்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
புதுச்சேரி அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விபரம்..! |
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும். இங்கு நாம் TN DISH வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க…
கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்-யில் CSL வேலைவாய்ப்பு 2019..! |
TN DISH வேலைவாய்ப்பு 2019:-
நிறுவனம் | தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் |
வேலைவாய்ப்பு வகை | அரசு வேலைவாய்ப்பு |
பணி | அலுவலக உதவியாளர் |
மொத்த காலியிடங்கள் | 01 |
பணியிடம் | தமிழ்நாடு |
சம்பளம் | Rs.15,700/- to Rs.50,000/- |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 06.11.2019 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.11.2019 (5.45) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://dish.tn.gov.in/ |
கல்வி தகுதி:-
- 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:-
- குறைந்தபட்சம் 18 வயதில் இருந்து, அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:-
- நேர்காணல் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:-
- ஆஃப்லைன்.
அஞ்சல் முகவரி:-
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், எண் 17, சிதம்பரம் நகர், பெருமாள்புரம் C காலணி, திருநெல்வேலி 627007.
TN DISH வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- dish.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் “NOTIFICATION FOR RECRUITMENT OF OFFICE ASSISTANTS IN DIRECTORATE OF INDUSTRIAL SAFETY AND HEALTH” என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதல்களின் நகல், புகைப்படம் மற்றும் தங்களுடைய கையொப்பம் இட்டு 20.11.2019 அன்றுக்குள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
APPLICATION FORM | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் (TN DISH) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated vacancy
TN DISH வேலைவாய்ப்பு 2019..! TN DISH Recruitment 2019..!
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த புதிய அறிவிப்பானது அலுவலக பணிக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 63 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.10.2019 அன்றுக்குள் ஆஃப்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.
புதிய SBI வேலைவாய்ப்பு 2019 (SBI Recruitment 2019)..! |
இங்கு நாம் TN DISH வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க…
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் வேலை 2019:-
நிறுவனம் | தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் |
வேலைவாய்ப்பு வகை | அரசு வேலைவாய்ப்பு |
பணி | அலுவலக உதவியாளர் |
மொத்த காலியிடங்கள் | 63 |
பணியிடம் | தமிழ்நாடு (சென்னை, மதுரை, திருச்சி, கோவை, விருதுநகர், திருவள்ளூர், திருவெற்றியூர், வேலூர், ஓசூர், திண்டுக்கல், ஈரோடு, விருதுநகர், சிவகாசி, தூத்துக்குடி, கடலூர், தஞ்சாவூர், திருப்பூர், சேலம்) |
சம்பளம் | Rs.15,700-50,000 |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 15.10.2019 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.10.2019 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://dish.tn.gov.in/ |
TN DISH வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி:-
- 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
TN DISH வேலைவாய்ப்பு 2019 – வயது தகுதி:
- குறைந்தபட்சம் 18 வயதில் இருந்து, அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2019 (TNSTC Recruitment)..! |
விண்ணப்ப முறை:-
- ஆஃப்லைன்.
TN DISH வேலைவாய்ப்பு 2019 – அஞ்சல் முகவரி:-
- அஞ்சல் முகவரி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
TN DISH வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- dish.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் “NOTIFICATION FOR RECRUITMENT OF OFFICE ASSISTANTS IN DIRECTORATE OF INDUSTRIAL SAFETY AND HEALTH” என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதல்களின் நகல், புகைப்படம் மற்றும் தங்களுடைய கையொப்பம் இட்டு 31.10.2019 அன்றுக்குள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
APPLICATION FORM | CLICK HERE>> |
TN DISH NOTIFICATION | DOWNLOAD HERE>> |
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Velaivaippu seithigal 2019 |