Pondicherry University Recruitment 2024 | Pondicherry University Recruitment 2024 Official Notification
Pondicherry University Recruitment 2024: பாண்டிச்சேரி பல்கலைக்கழகமானது வேலை தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Project Associate-II என்ற பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Project Associate-II பணிகளுக்காக மொத்தம் 01 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 24.04.2024 அன்று முதல் 03.05.2024 அன்று வரை அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் புதுச்சேரியில் பணியமர்த்தப்படுவார்கள்.
பாண்டிச்சேரி வேலைவாய்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Pondicherry University Recruitment 2024 Apply for Research Associate |
பட்டம் பெற்றவர்களுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை..! அதுவும் 25,000/- சம்பளத்தில்..! |
Pondicherry University Recruitment 2024 Notification:
அமைப்பு | (Pondicherry University) பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் |
பதவியின் பெயர் | திட்ட அசோசியேட் Project Associate-II |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | புதுச்சேரி, தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் (Online & Offline) |
விண்ணப்பிக்க முதல் தேதி | 24.04.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.05.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.pondiuni.edu.in/ |
Pondicherry University Recruitment 2024 Salary Details:
பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை | சம்பளம் |
Project Associate-II | 01 | Rs.28,000/- to Rs.35,000/- |
கல்வி தகுதி:
- Pondicherry University வேலைவாய்ப்பிற்கு M.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
- மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
- பாண்டிச்சேரி வேலைவாய்ப்பில் கூறியுள்ள வயது தகுதி விவரங்களை தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.
அஞ்சல் முகவரி:
Principal Investigator,
Prof.G.Vasuki,
Department of Chemistry,
Pondicherry University,
Puducherry-605014.
Pondicherry University Recruitment 2024 Official Website:
- https://www.pondiuni.edu.in/ என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் அதில் Careers என்பதை தேர்வு செய்யவும்.
- பின் அதில் Pondicherry University Recruitment 2024 என்ற அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பங்களை சரியான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
OFFICIAL NOTIFICATION | Download Here |
OFFICIAL WEBSITE | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Pondicherry University அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Pondicherry University Recruitment 2024 | பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2024
Pondicherry University Recruitment 2024: பாண்டிச்சேரி பல்கலைக்கழகமானது வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Guest Faculty என்ற பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Guest Faculty பணிகளுக்காக மொத்தம் 01 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 17.04.2024 அன்று முதல் 30.04.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் புதுச்சேரியில் பணியமர்த்தப்படுவார்கள்.
பாண்டிச்சேரி வேலைவாய்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Pondicherry University Recruitment 2024 Details:
அமைப்பு | (Pondicherry University) பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் |
பதவியின் பெயர் | Guest Facult |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | புதுச்சேரி, தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் மூலம் (ஆன்லைன்) |
விண்ணப்பிக்க முதல் தேதி | 17.04.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.04.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.pondiuni.edu.in/ |
Pondicherry University Recruitment 2024 Salary Details:
பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை | சம்பளம் |
Guest Facult | 01 | ரூ. 25,000/- |
கல்வி தகுதி:
- Pondicherry University வேலைவாய்ப்பிற்கு M.Sc மற்றும் PhD படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .
- மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
- பாண்டிச்சேரி வேலைவாய்ப்பில் கூறியுள்ள வயது தகுதி விவரங்களை தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- மின்னஞ்சல் மூலம் (ஆன்லைன்) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.
Email:
- pucc.pdy@gmail.com
Pondicherry University Recruitment 2024 Official Website:
- https://www.pondiuni.edu.in/ என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் அதில் Careers என்பதை தேர்வு செய்யவும்.
- பின் அதில் Pondicherry University Recruitment 2024 என்ற அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பங்களை சரியான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | Download Here |
OFFICIAL WEBSITE | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Pondicherry University அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Pondicherry University Recruitment
பாண்டிச்சேரி பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Research Associate பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Research Associate பணிகளுக்கான மொத்தம் 02 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 06.04.2024 அன்று முதல் 28.04.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் புதுச்சேரியில் பணியமர்த்தப்படுவார்கள்.
பாண்டிச்சேரி வேலைவாய்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Pondicherry University Research Associate Recruitment Details:
அமைப்பு | பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் |
பதவியின் பெயர் | Research Associate |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | புதுச்சேரி, தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் மூலம் (ஆன்லைன்) |
விண்ணப்பிக்க முதல் தேதி | 06.04.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.04.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.pondiuni.edu.in/ |
காலியிடங்கள் மற்றும் சம்பளம் பற்றிய விவரம்:
பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை | சம்பளம் |
Research Associate | 02 | ரூ.28,000 |
கல்வி தகுதி:
- Pondicherry University வேலைவாய்ப்பிற்கு B.Sc மற்றும் M.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .
- மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
பாண்டிச்சேரி வேலைவாய்ப்பிற்கு அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மின்னஞ்சல் மூலம் (ஆன்லைன்) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
இல்லை.
Email:
nalini.ranganathan@pondiuni.ac.in
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | Download Here |
OFFICIAL WEBSITE | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Pondicherry University அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |