NLC Recruitment 2024 Notification
NLC Recruitment: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (Neyveli Lignite Corporation Limited) ஆனது, இந்த ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Executive, Maintainer பதவிகளுக்கான அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 36 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, கடைசி தேதி உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
நிறுவனம் | NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்) |
பணியின் பெயர் | Executive, Maintainer |
காலியிடங்களின் எண்ணிக்கை | 36 |
பணியிடம் | கடலூர், தமிழ்நாடு |
விண்ணப்பிக்க முதல் தேதி | 29.04.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.05.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | www.nlcindia.in |
பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
Executive-Operation | 24 |
Executive-Maintenance | 12 |
மொத்த காலியிடம் | 36 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் Engineering படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும், கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது தகுதி:
- NLC வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 63 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்:
- NLC பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.70,000 முதல் ரூ.1,00000 வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
- மேலும், சம்பள விவரம் பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- NLC வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- General/ OBC- ரூ. 854
- SC/ST/PWD/Ex-Serviceman- ரூ.354
Steps to Apply for NLC Vacancy Notification 2024:
- முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதன் பிறகு அதில் Careers என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- பின் அதில் Detailed Advertisement என்பதை தேர்வு செய்து அதில் உள்ள அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும்.
- பிறகு விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பத்திட வேண்டும்.
APPLY ONLINE LINK | APPLY Link >> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITE | Click |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NLC அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024 |
Outdated Vacancy
NLC Recruitment 2024 Notification
NLC Recruitment: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (Neyveli Lignite Corporation Limited) ஆனது, இந்த ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Industrial Worker மற்றும் Junior Engineer பதவிகளுக்கான அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 34 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, கடைசி தேதி உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
NLC Recruitment 2024:
நிறுவனம் | NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்) |
பணியின் பெயர் | Industrial Worker, Junior Engineer ( தொழில்துறை பணியாளர், இளநிலை பொறியாளர்) |
காலியிடங்களின் எண்ணிக்கை | 34 |
பணியிடம் | கடலூர், தமிழ்நாடு |
விண்ணப்பிக்க முதல் தேதி | 25.03.2024 (மார்ச்) |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.04.2024 (ஏப்ரல்) |
அதிகாரபூர்வ இணையதளம் | www.nlcindia.in |
காலியிடங்களின் விவரங்கள்:
பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
Industrial Worker -வரைவாளர் | 1 |
Industrial Worker – எலக்ட்ரீஷியன் | 3 |
Industrial Worker -ஃபிட்டர் | 2 |
Industrial Worker – மெக்கானிக் | 2 |
Industrial Worker – வயர்மேன் | 1 |
Clerical Assistant | 17 |
Junior Engineer – சிவில் | 5 |
Junior Engineer – மெக்கானிக்கல் | 2 |
Junior Engineer – Electrical | 1 |
மொத்தம் | 34 |
கல்வி தகுதி:
- டிகிரி/ ITI/ டிப்ளமோ படித்தவர்கள் NLC வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும், கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது தகுதி:
- NLC வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்:
- NLC பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.38,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
- மேலும், சம்பள விவரம் பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- NLC வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- F1-S Grade – ரூ.595
- F2-W Grade – ரூ.486