தன்ஷிகா என்ற பெயர் அர்த்தம் தெரியுமா.?

Dhansika name meaning in tamil

Dhansika name meaning in tamil

பெரும்பாலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பெயர் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை. அவர்கள் வாழ்க்கை தொடக்கத்தில் வைக்கும் பெயரானது அவர்கள் எதிர்காலமே அடங்கி இருக்கிறது. அவர்களுக்கு வைக்கும் பெயரானது அதிஷ்டம் நிறைந்த பெயராக இருக்க வேண்டும். அப்படி வைக்கும் பெயர்களில் ஒவ்வொரு  பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கும்.  அதனால் இன்றைய பதிவில்  தன்ஷிகா என்ற பெயருக்கு அர்த்தங்களை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தன்ஷிகா பெயர் அர்த்தம்:

 தன்ஷிகா பெயர் அர்த்தம்

தன்ஷிகா  பெயர் அர்த்தம் பணக்காரர், செல்வத்தின் ராணி என்பது பொருள் 

தன்ஷிகா என்ற பெயர் உலகில் உள்ள அனைவரும் விரும்பப்படும் பெயராக உள்ளது. ஏனெனில் இந்த பெயர் முக்கியத்துவம் வாய்ந்த பெயராக உள்ளது. தன்ஷிகா சிக்கலான சூழ்நிலையில் இருந்தால் அதனை கையாளும் திறன் கொண்டவர். மற்றவர்களை பற்றி புரிந்து கொள்ளும் நபராக இருப்பார்.

பணி செய்யும் இடத்தில் சிக்கலான ஆவணங்களை பற்றி சுருக்கமாக சொல்லி விடுவதில் திறமை கொண்டவராக இருப்பார். குறிப்பாக தன்ஷிகா என்ற நபருடன் எந்த விதமான செயல்களையும் சொல்லி  விவாதிக்க முடியாத நபராக இருப்பார். இவர் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்யக்கூடிய நபராகவும் இருப்பார்.

கார்குழலி பெயர் அர்த்தம்

Dhansika Name Numerology: 

Name  Numerology 
D 4
8
1
5
1
9
2
1
Total  31

 

தன்ஷிகா  என்ற மொத்த மதிப்பெண்ணாக 31 ஆக உள்ளது. அதன் கூட்டுத் தொகை பொறுத்து (3+1)= 4 என்பதாகும்.

நியமராலஜி முறைப்படி 4 கிடைத்துள்ளது.

நியமராலஜி முறைப்படி தன்ஷிகா என்ற பெயருக்கு அமைதியானது, வீட்டில் அன்பானது,கீழ்ப்படிதல், பொறுப்பு மற்றும் நம்பகமானவராக இருப்பார்.

ரிதன்யா பெயர் அர்த்தம் என்ன தெரியுமா..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்