Dyslexia Meaning in Tamil
பொதுவாக ஆங்கில மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கும் தமிழ் மொழியில் பல அர்த்தங்கள் உள்ளது. அதில் ஏதாவது ஒரு அர்த்தம் தான் சரியானதாக இருக்கும். அந்த அர்த்தத்தை நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒரு விஷயமாகும். அதனால் தான் நமது அர்த்தம் பதிவின் மூலம் தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Dyslexia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து Dyslexia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Myositis என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா
Dyslexia என்ற வார்த்தைக்கான அர்த்தம்:
Dyslexia என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதனை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Dyslexia என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் எழுத்து மயக்கம் அல்லது புரிந்தும் படிக்க இயலாமை என்பது ஆகும். இது கற்றல் சம்பந்தப்பட்ட ஊனத்தை குறிக்கும் ஒரு சொல் ஆகும்.
அதாவது சொற்கள், கடிதங்கள் மற்றும் பிற சின்னங்களை படிக்க அல்லது விளக்குவதில் சிரமம் உள்ளதை ஆங்கிலத்தில் குறிக்கும் சொல்லே இந்த Dyslexia என்ற வார்த்தை ஆகும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> Bias என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா இத்தனை நாளா இது தெரியாம போச்சே
Ewe என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
Mare என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |