நண்பர்களே வணக்கம் பொதுநலம்.காம் பதிவில் எப்போது அன்றாடம் பேசும் வார்த்தைக்கு என்ன என்ன அர்த்தம் என்பதையும் நமக்கு தெரியாத வார்த்தைக்கும் அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அது போல் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு வார்த்தையில் சிலவற்றை பேசுவார்கள். அந்த வகையில் ஹலால் என்றால் என்ன அதற்கு என்ன அர்த்தம் என்பதை பற்றி பார்க்க போகிறோம் வாங்க அதனை பற்றி தெளிவாக படித்தறிவோம்.
முஸ்லீம் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்கமாட்டார்கள் அவர்கள் பேசுவதில் இந்த ஹலால் வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்கள். இந்த ஹலால் வார்த்தைக்கான அர்த்தம் பாதிக்கு அதிகம் பேர் சொல்வது ஹலால் என்றால் என்று சொல்வார்கள். அதற்கான முழுமையான அர்த்தம் உணவுக்காக விலங்குகளை கொல்லப்படும் முறையே ஹலால் எனப்படும்.
ஹலால் விளக்கம்| Halal Meaning in Tamil
ஹலால் என்றால் சிலர் விலங்குகளை கழுத்து பகுதியை வெட்டும் போது அதிலிருந்து இரத்தம் வெளியாகும். அப்படி வெளியாகும் போது அந்த உணவு சுத்தமாக இருக்கும். வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த ஹலால் முறையில் இரத்தம் வெளியேற்றத்தால் எந்த நோயும் நம்மை நெருங்காது என்பதை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட விலங்குகளை உண்பார்கள். இதனை ஹலால் முறை என்பார்கள்.
உண்ணும் விலங்குகளை வெட்டும் போது அதன் கழுத்து பகுதியை வெட்டும் போது அதன் வலியை உணரச்செய்யும் மூளைக்கு செல்லும் நரம்பை வெட்டும் முறையாகவும். இதை செய்யும் போது ‘பிஸ்மில்லாஹி வல்லாஹு (அல்லாஹும்ம மின்க-வலக) அல்லாஹும்ம தகபல் மின்னி என்று அவர்களுக்கான மந்திரத்தை போல் கூறித்தான் வெட்டுவார்கள்.
கால்நடைகளை வெட்டும் போது அதற்கு வலி வராதவாறு வெட்டவேண்டும். அல்லது குறைவான வலியை தரும் வகையிலும் வெட்டவேண்டும்.
இந்த ஹலால் முறையில் வெட்டும் போது விலங்குகள் ஏன் துடிக்கிறது என்றால்? விலங்குகளில் உடலில் உள்ள இரத்தங்கள் அனைத்தும் வெளியேறுவதால் அதனை மூலம் அதற்கு உடலில் சுருக்கம் ஏற்படும் அதனால் அந்த விலங்குகள் துடிக்கும் என்கிறார்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>