Hand இமோஜி தமிழ் மீனிங் | Hand Emoji Meaning in Tamil

hand emoji meaning in tamil

All Hand Emoji Meaning in  Tamil 

இப்போது நாம் பயன்படுத்தும் வாட்சப்பாக இருந்தாலும் சரி, பேஸ்புக்காக இருந்தாலும் சரி பேசும் போது இமோஜி அனுப்பாமல் பேச மாட்டோம். ஒருவருக்கொருவர் உணர்வுகளை வெளிப்படுத்த பல்வேறு வகையான இமோஜிகளை பயன்படுத்துகிறோம். அதில் ஒரு வகை ஹேண்ட் இமோஜி. இதில் சிலவற்றிற்கு அர்த்தம் தெரியும், சிலவற்றிற்கு தெரியாது. அதனால் இந்த பதிவில் ஹேண்ட் இமோஜி அனைத்திற்கும் உள்ள அர்த்தத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Hand Emoji Meaning in Tamil: 

Waving Hand Emoji in Tamil:

Waving Hand Emoji in tamil

இந்த இமோஜி பாய் சொல்வதற்கு பயன்படுத்தலாம்.

Rising backhand in Tamil:

Rising backhand in tamil

ஒரு செயலை செய்வவதற்கு உங்களிடம் கேட்டாலோ அல்லது சொன்னாலோ ஆதரிப்பதற்கு பயன்படுத்தலாம். அல்லது ஒப்புக்கொள்ளுதல், ஏற்றுக்கொள்கிறேன் என்று அர்த்தம்.

Rising hand Emoji in Tamil: 

ஒரு விஷயம் எனக்கு தெரியும் நீ நிறுத்து என்பதை உணர்த்தும்.

Valcon Salute Emoji in Tamil:

Vulcan Salute Emoji in tamil

இந்த இமோஜி ஆசிர்வதிப்பதற்காக பயன்படுத்தலாம்.

Okay Hand Sign Emoji in Tamil: 

Okay Hand Sign Emoji in tamil

சூப்பராக இருக்கிறது என்பதற்காகவும், ஓகே என்பதற்காகவும் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள் ⇒ இமோஜி தமிழ் மீனிங்

Victory Hand Emoji in Tamil:

Victory Hand Emoji in tamil

வெற்றி என்பதை குறிக்கிறது.

Grossed  Fingers Emoji in Tamil:

Grossed  Fingers emoji in tamil

அதிர்ஷ்டம் என்பதை குறிக்கிறது.

The Sign of Horn Emoji in Tamil:

The Sign of Horn Emoji in tamil

லூசு, பிசாசு என்பதை குறிக்கிறது.

I L U Hand Sign Emoji in Tamil:

I L U hand emoji in tamil

இதற்கான அர்த்தம் பெயரிலே இருக்கிறது. ஐ லவ் யூ என்பது தான்  இதன் அர்த்தம்.

Call Me Emoji in Tamil:

Call Me Emoji in tamil

கால் பண்ணு என்பது தான் இதன் அர்த்தம்.

Backhand Indexpoiting Left, Right emoji in Tamil:

Backhand Indexpoiting Left, Right emoji in tamil

திசையை குறிப்பதற்கு பயன்படுத்தலாம்.

Backhand Index Pointing up, down in Tamil:

Backhand Indexpoiting up, down in tamil

இந்த இமோஜி மேலே, மற்றும் கீழே உள்ள சொல்லை குறிப்பதற்கு பயன்படுத்தலாம்.

Middle Finger Emoji in Tamil:

Middle Finger Emoji

கெட்ட வார்த்தைக்கான அர்த்தம்.

Whiteup Pointing Index Emoji in Tamil:

Whiteup Pointing Index Emoji in tamil

கேள்வி கேட்பதற்கும், பாயிண்ட் அவுட் செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

Thumps up Emoji in Tamil:

Thumps up Emoji in tamil

உன்னால் முடியும் என்று ஊக்குவிப்பது (ENCOURAGE).

Thumps Down Emoji in Tamil:

Thumps Down Emoji in tamil

உன்னால் முடியாது என்பதை குறிக்கிறது.

Raised Fist Emoji in Tamil:

Raised Fist Emoji in tamil

ஒற்றுமை மற்றும் ஆதரவு தெரிவிக்க பயன்படுத்தலாம்.

Oncoming Fist Emoji in Tamil:

Oncoming Fist Emoji in tamil

நீங்கள் ஒருவரை அடிப்பதற்கு பயன்படுத்தலாம்.

Clapping hands emoji in Tamil:

Clapping hands emoji in tamil

ஒருவர் செய்த செயலுக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக கை தட்ட பயன்படுத்தலாம்.

Raising Both Hands Emoji in Tamil:

Raising Both Hands in tamil

மகிழ்ச்சியை வெளிப்படுத்த பயன்படுத்தலாம்.

Open Hands Emoji in Tamil:

open hands emoji in tamil

வெளிப்படையாக பேசுவதையும் குறிக்கும், இன்னொன்று ஹக் செய்வதற்காகவும் பயன்படுத்தலாம்.

Palms Up Together Emoji in Tamil:

Palms Up Together in tamil

பிரார்த்தனை அல்லது பிச்சை கேட்கிறேன் என்பதற்காகவும் பயன்படுத்தலாம்.

Folded hands emoji in Tamil:

Folded hands emoji in tamil

நன்றி சொல்வதற்காகவும், கோரிக்கையை தெரிவிப்பதற்காகவும் பயன்படுத்தலாம்.

Flexed Biceps Emoji in Tamil:

Flexed Biceps Emoji in tamil

வலிமை மற்றும் மன உறுதியை என்பதை குறிக்கிறது.

A Fist Towars left, right Emoji in Tamil:

A Fist Towars left, right in tamil

நண்பர்களுக்கு இடையில் வாழ்த்துக்கள் தெரிவிக்கவும், சம்மதம் தெரிவிக்கவும் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள் ⇒ வாட்ஸ்ஆப் மூலம் இனி ஸ்டிக்கர்களை அனுப்பலாம்..!

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்  அர்த்தம்