யாஷிக் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?
Yashik Name Meaning in Tamil இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே அடையாளமாக திகழ்வது அவரின் பெயர் தான். அப்படி நமது வாழ்க்கையில் நமது அடையாளமாக திகழ்கின்ற பெயரை வைத்து யாராவது ஒருவர் நம்மை கிண்டல் கேலி செய்து விட்டால் அவரை நாம் சும்மாவே விடமாட்டோம். அப்பொழுதெல்லாம் அவர்களிடம் எனது பெயருக்கான அர்த்தம் என்ன …