DM Meaning in Tamil
மனிதர்களாக பிறந்த அனைவருமே புது புது விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். அது போல தமிழ் மொழி மட்டுமில்லாமல் வேறு மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் நாம் வேறு நாடுகளுக்கு சென்றால் தமிழ் மொழி அவர்களுக்கு புரியாது. அதனால் மற்ற மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
மற்ற மொழிகள் என்றால் எல்லா மொழிகளையும் கற்று கொள்ள முடியாது. ஏதாவது ஒரு மொழியை மட்டும் தான் கற்று கொள்ள முடியும். அதனால் அடிப்படையாக இருக்கும் ஆங்கில மொழியை கற்று கொள்ளலாம். ஆங்கில மொழியை கற்று கொள்ள வேண்டும் என்றால் முதலில் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நம்முடைய பதிவில் தினந்தோறும் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் DM என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
Dm Meaning in Tamil Example
ஒரு வார்த்தை தொலைக்காட்சியிலோ அல்லது நண்பர்களோ புதிதாக ஒரு வார்த்தையை கூறினால் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை தேடி கொண்டிருப்போம். அது போல வார்த்தை ட்ரெண்ட் ஆகிறது என்றால் அதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும்.
Gudi Padwa என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்
நாம் அனைவருமே சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறோம். இதில் ஒரு வார்த்தை ட்ரெண்ட் ஆகிறது என்றால் அதனை தெரிந்து கொள்வோம் அல்லவா. அந்த வகையில் DM என்ற வார்த்தையானது இன்ஸ்டாகிராமில் பார்த்திருப்பீர்கள். அதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
DM என்ற வார்த்தையை இன்ஸ்டாகிராமில் எதாவது Comment-ல் கேட்கும் போது அவர்கள் DM என்று பதில் அளித்து வைத்திருப்பார்கள். அப்படி என்றால் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. DM என்பது Direct Message என்பது அர்த்தமாக இருக்கிறது. எனக்கு நேரடியாக மெசேஜ் செய் என்று கூறுவதாகும்.
DM Meaning Full Form:
DM என்பதற்கு விரிவாக்கம் Direct Message
அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |