இமோஜி தமிழ் மீனிங் | Emoji Meaning in Tamil

Emoji Meaning in Tamil

EMOJI-களின் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?

வணக்கம் இப்போதேல்லாம் நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் ஆக இருந்தாலும் சரி.. ஃபேஸ்புக்காக இருந்தாலும் சரி.. இமோஜி பயன்படுத்தப்படாத உரையாடலே இல்லை என்று சொல்லலாம். ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் செய்திகளில் உணர்வை வெளிப்படுத்த பல்வேறு இமோஜிகளை உபயோகிக்கிறோம். நாம் பயன்படுத்தும் இமோஜின் அர்த்தம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.. ஆம் நாம் பயன்படுத்தும் இமோஜின் அர்த்தங்களை நாம் இங்கு படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

எமோஜி மீனிங் இன் தமிழ்:

Upside Down Emoji Meaning in Tamil upside down emoji meaning in tamil உங்கள் நண்பர்கள் மிகவும் மந்தமாகவும் சோர்வாகவும் இருந்தால் இந்த எமோஜை பயன்படுத்தலாம்.
Heavy Heart Exclamation Emoji Meaning in Tamil heavy heart exclamation emoji meaning in tamil இந்த இமோஜி பொதுவாக ஒருவரது கூற்றினை ஏற்றுக்கொள்வதற்கு & ஆதரவு அளிப்பதற்கும்  பயன்படுத்தலாம்
Purple Heart Emoji Meaning in Tamil purple heart emoji meaning in tamil உங்கள் தாயின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பினை வெளிப்படுத்த இந்த இமோஜினை நீங்கள் பயன்படுத்தலாம்.
Gowing Heart Emoji Meaning in Tamil growing heart emoji meaning in tamil நீங்கள் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்போ அல்லது காதலோ அவர்கள் மீது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கிறது, என்பதை வெளிப்படுத்த இந்த இமோஜை நீங்கள் பயன்படுத்தலாம்.
Horns Emoji Meaning in Tamil horns emoji meaning in tamil இந்த சிம்பிள் பொதுவாக பலவகையான செயல்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு இமோஜி ஆகும்.
Clown Emoji Meaning in Tamil clown emoji meaning in tamil தங்கள் நண்பர்களில் யாராவது மிகவும் குறும்புத்தனமாகவும் எதை பற்றியும் நினைக்காமல் மகிழ்ச்சியக இருந்தால் அவர்களுக்கு இந்த இமோஜை நீங்கள் சென்ட் பண்ணலாம்.
Revolving Heart Emoji Meaning in Tamil revolving heart emoji meaning in tamil இந்த சிம்பிள் காதலில் அதிகம் மூழ்கி கிடக்கும் நபர்களை குறிக்கும் இமோஜி ஆகும்.
Black Heart Emoji Meaning in Tamil black heart emoji meaning in tamil இந்த Black Heart இமோஜி உணர்ச்சிகளே இல்லாத மனிதர்களை குறிக்கும்.
Raising Hands Emoji Meaning in Tamil raising hands emoji இந்த இமோஜி பொதுவாக கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பயன்படுத்தும் சிம்பிள் ஆகும்.
Skull Emoji Meaning in Tamil skull emoji ஆபத்தான செயல்களை யாராவது செய்தாலோ அல்லது செய்ய போகிறார்கள் என்றால் இந்த இமோஜை பயன்படுத்தலாம்.

இமோஜி தமிழ் மீனிங்

Emoji Name List in Tamil Emojis  Emoji Meaning in Tamil
Face With Tears of Joy Meaning in Tamil மகிழ்ச்சியின் கண்ணீருடன் முகம் இருக்கும் இமோஜி பொதுவாக நகைச்சுவையை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
Smiling Face With Heart Eyes Emoji Meaning இதயங்களை கண்களாக்கி புன்னகைக்கும் முகம் கொண்ட இமோஜி பொதுவாக ஒரு பொருள் மீதோ அல்லது இடத்தின் மீது அன்பை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
Red Heart Emoji Meaning இந்த சிவப்பு இதயம் பெருபாலும் காதலர்கள் பயன்படுத்தும் இமோஜி ஆகும்.
Green Heart Emoji Meaning in Tamil இந்த பச்சைநிற இதயம் நமக்கு தெரியாதவர்கள் நமக்கு ஏதாவது நல்ல விஷயங்களை பற்றி சொல்ராங்க அப்படினா.. அதுக்கு நன்றி சொல்வதற்காக இந்த இமோஜி பயன்படுத்தப்படுகிறது.
Blue Heart Emoji Meaning in Tamil இந்த நீலநிறம் இதயம் பொதுவாக ஒரு ஆண் மற்றும் பெண் இருவருக்கும் உள்ள நல்ல நட்பை உணர்த்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
Victory Hand Emoji Meaning in Tamil இந்த victory hand emoji-க்கு என்ன அர்த்தம் என்றால் வெற்றி பெற்றதை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் இமோஜி ஆகும்.
Smiling Face With Sunglasses Meaning இந்த இமோஜி பொதுவாக நான் எப்போதும் கூலாக இருப்பேன் கோவத்தை வெளிப்படுத்த மாட்டேன் என்பதற்காக பயன்படுத்தப்படுவது. இல்லனா ஒரு செயலை சரியாக செய்து முடிப்பவன் என்று அர்த்தம்.
Unamused Emoji Meaning in Tamil unamused emoji meaning in tamil ஒருவர் சொல்லும் விஷயம் பிடிக்கவில்லை என்பதற்காக பயன்படுத்தப்படும் இமோஜி இது.
Face With Rolling Eyes Emoji Meaning face with rolling eyes emoji meaning யாராச்சும் நீங்கள் சொல்லும் விஷயத்தை அவமதிக்கிறார்கள் என்றால் இந்த இமோஜை அப்போது நீங்கள் பயன்படுத்தலாம்.
Relieved Emoji Meaning in Tamil பரவாயில்லை விடு என்பதற்கு இந்த இமோஜை யாரு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com