Kurchi Madatha Petti என்பதன் தமிழ் அர்த்தம்!

Advertisement

Kurchi Madatha Petti Tamil Meaning 

இந்தியாவில் எழுநூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றது என்று கணக்கெடுப்பில் கூறுகிறார்கள். எல்லோருக்கும் எல்லா மொழியையும் பற்றி தெரியாது. ஏதோ ஒன்று டிரெண்டிங்கில் இருக்கின்றது என்றால் தான் அதற்கான தேடல்கள் அதிகமாக இருக்கும். ஒவ்வொருவரும் அப்பொழுதான் தான் அதனை பற்றி முழுமையாக தேட வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படிப்பட்ட டிரெண்டிங்கான வார்த்தைக்கான அர்த்தங்களை தான் நாங்கள் எங்கள் இணையத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றோம்.

இன்றைய பதிவில் நீங்கள் Kurchi Madatha Petti என்பதற்கான தமிழ் அர்த்தத்தை பற்றி பார்க்க போகிறீர்கள்.

Kurchi Madatha Petti Meaning in Tamil Translation

  • மக்கள் பெரிதும் எது ட்ரெண்டிங்கில் இருக்கின்றதோ அதை நோக்கி தான் செல்வார்கள். அந்த வகையில் நீண்ட நாட்களாக ஒரு  வார்த்தைக்கான அர்த்தம் Kurchi madatha petti meaning in tamil translation தேடப்பட்டு வருகின்றது.
  • உங்களுக்கும் இந்த Kurchi Madatha Petti என்பதற்கான தமிழ் அர்த்தத்தை பற்றி தெரியவேண்டும் என்றால் இந்த பதிவை முழுவதுமாக பாருங்கள்.

ராம் லல்லா என்பதற்கான அர்த்தம்

Kurchi Madatha Petti Tamil Translation

  • Kurchi Madathapetti என்பது தெலுங்கு வார்த்தை ஆகும், இந்த தெலுங்கு வார்த்தையின் தமிழ் அர்த்தம் நாற்காலியை மடியுங்கள் என்பதாகும்.
  • Kurchi Madatha Petti என்பது தெலுங்கு படத்தில் உள்ள ஒரு பாடல் வரிகளாகும். அந்த படத்தின் பெயர் “Guntur Kaaram”. இது மனதை ஈர்க்கும் டியூன் மற்றும் அனல் பறக்கும் வரிகள் கொண்ட பாடல் ஆகும். இதனை பாடியவர்கள் Sahithi Chaganti மற்றும் Sri Krishna, இதன் இசையமைப்பாளர் Thaman S மற்றும் இந்த பாடலை எளிதியவர்  Ramajogayaa Sastry.
  • இவர்களின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட பட்ட ஒரு அனல் பறக்கும் பாடலாகும். இந்த பாடலை ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. 
  • இந்த பாடலுக்கென ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement