Letters of Credit என்றால் என்ன? | Letter Of Credit Definition in Tamil

Advertisement

Letter Of Credit Example in tamil

வணக்கம் நண்பர்களே பொதுநலம் பதிவில் நிறைய விஷயங்களை பற்றி தினம்தோறும் பதிவிட்டு வருகிறோம். இப்பொழுது இருக்கும் காலக்கட்டம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதற்கு நாமும் ஈடுகொடுத்து இருக்க வேண்டும். அதனால் உங்களுக்காக தினமும் தெரிந்துகொள்ள முக்கியமான பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அதே போல் இந்த பதில் LC என்றால் என்ன என்பதையும், அதற்கான தேவை எதற்காகவும் என்பதை பற்றியும்  தெரிந்துகொள்ள போகிறோம். வாங்க அதனை தெளிவாக படித்து அறிந்துகொள்வோம்.

IPO என்பதற்கான பொருள்

Letter of Credit Definition in Tamil:

  • Letter of credit என்றல் என்ன? Letter of credit என்பது கடன் கடிதம் ஆகும். இது பொதுவாக Import, Export தொழில் செய்பவர்களுக்கு இது அதிகம் உதவுகிறது.letter of credit definition in tamil
  • ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர்க்கும் இடையே நடக்கும் ஒப்பந்தத்தால் ஏற்படுவது தான் இந்த கடன் கடிதம் (எடுத்துகாட்டாக).
  • ஏற்றுமதியாளருக்கும், இறக்குமதியாளர்க்கும் இடையே விற்பனை நடைபெறும் அதாவது பொருள் மாற்றம் என்பார்கள்.
  • (எடுத்துக்காட்டாக) வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்றுமதியாளருக்கும், இறக்குமதியாளருக்கும் இடையே ஒப்பந்தம் மூலம் கடன் கடிதம் உருவாகும்.
  • அதற்கு இறக்குமதியாளர் பணம் செலுத்த வேண்டும். அதற்காக தான் இந்த கடன் கடிதம் உருவாகிறது. கடன் கடிதத்தை இறக்குமதியாளர் வங்கியிடம் சென்று எனக்கு கடன் கடிதம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.
  • இறக்குமதியாளர் வங்கியிடம் கடன் கடிதத்தை கேட்டுக்கொண்ட பிறகு இறக்குமதியாளர் கடன் கடிதம் கேட்டு வங்கியர் உடனே ஏற்றுமதியாளர்க்கு என்று வங்கி கணக்கு இருக்கும்.
  • அந்த வங்கியிடமும் மற்றும் இறக்குமதியாளர்க்கு என்று வங்கி கணக்கு இருக்கும் வங்கியிடமும் சென்று இருவரின் பற்று வரவு கணக்கு சரியாக உள்ளதா என்பதை பற்றி தெரிந்துகொள்வார்கள்.
  • பிறகு இறக்குமதியாளர் சரக்குகளை எந்த வழி மூலம் சரக்குகளை அனுப்புவார் என்பதை அறிந்து அதற்கான செலவு விவரங்களை பற்றியும் தெரிந்துகொள்வார்கள். அதற்கு பிறகு இறக்குமதியாளர் சரக்குகளை வாங்குவதற்கு தேவைப்படும் பணத்தை ஏற்றுமதியாளர்க்கு வங்கி செலுத்தும்.
24/7 என்பதன் பொருள்

letter of credit definition in tamil

  • மேலே கொடுக்கப்பட்ட படத்தில் இருப்பது போல் நமக்கு அளித்த கடன் கடிதம் இதுவே (Letter Of Credit /கடன் கடிதம்) ஆகும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement