Nilan Meaning in Tamil
நமது தாய்மொழியான தமிழ் மொழி நமக்கு பேசுவதற்கும் எழுதுவதற்கும் மிகவும் எளிமையாக இருந்தாலும் கூட நமது தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரியாது. நமது தமிழ் மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் இருக்கும். இதில் நமக்கு சூட்டப்படும் பெயர்களும் ஒன்றாகும். நமது பெயர்களுக்கும் ஒன்று அல்லது இரண்டு அர்த்தங்கள் இருக்கும்.
இவ்வாறு இருக்கும் பெயர்களுக்கு ஏற்ற சரியான அர்த்தங்கள் நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். அத்தகைய பெயர்களில் ஒன்றாக உள்ள நிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
நிலன் பெயர் அர்த்தம்:
Nilan என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் சந்திரன், அழகான, அடர் நீலம் என்பது ஆகும். நிலன் பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்த வரும் ஒரு பெயர் ஆகும்.
மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த நிலன் என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக சுதந்திரமான எண்ணம் கொண்டவராக இருப்பார்கள்.
மேலும் இவர்கள் மற்றவர்களை கட்டுக்குள் வைத்து கொள்வதை விரும்ப மாட்டார்கள். இவர்கள் மிக விரைவாக செயலாற்றுவார்கள். மேலும் இவர்கள் மக்களை உற்சாகப்படுத்தும் துறையில் தான் வேலை செய்வார்கள். அதாவது சினிமா துறையில் இவர்கள் வேலை செய்வதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளது.
நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Nilan Name Numerology in Tamil:
Name | Numerology Number |
N |
5 |
I |
9 |
L |
3 |
A |
1 |
N |
5 |
TOTAL |
23 |
ஆதிரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
இப்போது நிலன் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 23 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (2+3) = 5 என்பதாகும். ஆகவே நிலன் பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 5 ஆகும்.
பெயரிற்கு மதிப்பெண் 5 என்பதால் வளர்ச்சி சார்ந்த, வலுவான, தொலைநோக்கு, சாகச, செலவினம், சுதந்திரம் அன்பான, அமைதியற்ற மற்றும் ஆன்மீகம் என்ற இவை எல்லாம் நிலன் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |