பிரயாசை என்பதன் தமிழ் அர்த்தம் இதுதான்..!

Advertisement

Pirayasai Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பிரயாசை என்பதன் தமிழ் அர்த்தம் (Pirayasai Meaning in Tamil) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவருமே பிரயாசை என்ற வார்த்தையை அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான துல்லியமான தமிழ் அர்த்தம் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் Pirayasai Meaning in Tamil கொடுத்துள்ளோம்.

பொதுவாக, தமிழில் உள்ள வார்த்தைகளில் தூய்மையான தமிழ் என்று சொல்லக்கூடிய பல வார்த்தைகள் உள்ளது. என்னதான் நாம் தமிழில் பேசினாலும் இதுபோன்ற தூய்மையான வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்பது தெரிவதில்லை. அப்படி

பிரயாசை என்றால் என்ன.? | பிரயாசை Meaning in Tamil:

பெருமுயற்சி என்றால் பெரும்முயற்சி என்று அர்த்தம் ஆகும். அதாவது, நீங்கள் அதிகமாக கஷ்டப்பட்டு பெரும்முயற்சி எடுத்து செய்யக்கூடிய விஷயங்களை பிரயாசை என்று கூறுவார்கள். அப்படி பெருமுயற்சி எடுத்து செய்யும் விஷயங்கள் தகுந்த பலன் இல்லாமல் போகாது. எனவே, பிரயாசை என்பதை பெருமுயற்சி என்று பொருள் கொள்ளலாம்.

பிரயாசை என்பதை உழைப்பு, முயற்சி, வருத்தம், மற்றும் முயற்சியுள்ளவர் என்று கருத்தில் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டு:

நீங்கள் ஒரு விஷயத்தை அல்லது வேலையை மிகவும் கவனமாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் எவ்வளவு கடினப்பட்டு பெருமுயற்சி எடுத்து முடிக்க நினைக்கிறீர்களோ அதனை தான் பிரயாசை என்று கூறுவார்கள். நீங்கள் அடுத்தவரிடம் நாம் மிகவும் பெருமுயற்சி எடுத்தேன் என்பதை கூறும்போது, பெருமுயற்சி என்பதற்கு பதிலாக, நான் இந்த வேலையை பிரயாசை செய்து செய்தேன் என்று கூறலாம்.

முருகன் மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்று மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டான்.

பிரயாசை இருந்தால் தகுந்த பலன் கிடைக்கும்.

திருவிழா கூட்டத்தில் பிரயாசை செய்து கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

பிரயாசை Meaning in English:

பிரயாசை என்பதை ஆங்கிலத்தில் Great Effort அல்லது Effort என்று கூறலாம்.

தொடர்புடைய பதிவுகள் 
ராசிபலனில் உள்ள திடம் என்பதன் அர்த்தம்..!
Nephew என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..!
DM என்பதற்கான அர்த்தம்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement