ருத்ரன் பெயர் அர்த்தம் என்ன என்று தெரியுமா..?

rudhran name meaning in tamil

Rudhran Name Meaning 

குழந்தை பிறந்தவுடன் வைக்கும் ஒரு பெயர் ஆனது பள்ளி சேரும் காலம் முதல் கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் இடம் என அனைத்திலும் இந்த பெயர் தான் நிரந்தரமான ஒன்றாக உள்ளது. அவ்வாறு நமக்கு சூட்டப்படும் பெயருக்கு தமிழ் அர்த்தங்கள் என்று ஒன்று இருக்கும். ஆனால் அத்தகைய அர்த்தம் என்னவென்று நமக்கு சரியாக தெரியாமல் இருக்கும். சிலர் இதற்கு மாறாக என்ன அர்த்தம் என்று தெரிந்துக்கொண்டு அதன் பிறகு குழந்தைக்கு பெயரினை வைப்பார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்னவென்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இதுபோன்ற பெயர்களின் அர்த்தத்தினை தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளது லிங்கினை கிளிக் செய்து பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

ருத்ரன் பெயர் அர்த்தம்:

ருத்ரன் பெயர் அர்த்தம்
 

ருத்ரன் என்ற பெயரிற்கான தமிழ் அர்த்தம் கடவுள் சிவன் என்பதாகும். இந்த ருத்ரன் பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்த ஒரு பெயராகும். மேலும் இந்த பெயர் ஆனது ஆண் குழந்தைகளுக்கு அதிகமாக சூட்டப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் ருத்ரன் என்ற பெயரினை உடையவர்கள்  சுயமரியாதையுடனும், மற்றவர்கள் நேசிக்கும் குணம் கொண்டவராகவும் இருப்பார்கள்.

இந்த பெயரினை கொண்டவர்கள் நிறைய நட்பு வட்டாரங்களை கொண்டிருப்பார்கள். மேலும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரங்களை அதிகமாக பகிர்ந்து கொள்ளும் திறமை கொண்டவராகவும் காணப்படுவார்கள். மேலும் வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தினை கொண்டு செயலாற்றும் திறன் கொண்டவர்கள்.

ஸ்ரீ பெயர் அர்த்தம் | Sri Tamil Artham.. 

Rudhran Name Numerology:

Name Numerology Number
18
21
D 4
8
18
1
14
Total 84

 

இப்போது ருத்ரன் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 84 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (8+4) =12 என்பதாகும்.

அடுத்து முறையாக 12 என்ற எண்ணிற்கான கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே 12-ற்கான கூட்டு தொகை (1+2) =3 ஆகும். ஆகவே ருத்ரன் என்ற பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 3 ஆகும்.

ருத்ரன் பெயரிற்கு மதிப்பெண் 3 என்பதால் கற்பனை திறன், கண்டுபிடிப்பு, கலை, சமூக திறன், அன்பான வாழ்க்கை மற்றும் தொழில் சார்ந்தது என்ற இவை எல்லாம் ருத்ரன் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கிறது.

கார்த்திகா பெயர் அர்த்தம் என்ன | Karthika Meaning in Tamil

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்