Stereotype என்பதன் தமிழ் அர்த்தம் | Stereotyping Meaning in Tamil

Advertisement

Stereotyping Meaning in Tamil

பொதுவாக எல்லாருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொருத்தவுங்களுக்கு ஒவ்வொரு விதமான விஷயங்களை பற்றி அறிந்திருப்பார்கள். அதேபோல் அனைவருக்குமே ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தம் தெரிந்திருக்கும் என்று 100% சொல்லிவிட முடியாது. அந்த வகையில் நமது பொதுநலம்.காம் பதிவில் ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பற்றி பதிவு செய்து வருகிறோம், அந்த வகையில் இன்று நாம் Stereotype என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க Stereotype என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பற்றி படித்தறியலாம்.

English to Tamil Meaning of stereotype:

Stereotype என்பதற்கான தமிழ் அர்த்தம் என்னவென்றால் ஒரே மாதிரியான என்பது அர்த்தமாகும். மேலும் இவற்றை இதேபோல், மாறாமல், மாற்றமுடியாத, நிலையானது, இயல்புநிலை என்று சொல்லலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்

உதாரணமாக:

  • ஒரே மாதிரியான வடிவம் கொண்டிருப்பது.
  • இவர் இப்படித்தான் இருப்பார் என்று மக்களுக்கு ஒரு பொதுவான கருத்து இருக்கும்.
  • ஒரே மாதிரியான படத்துடன் ஒத்துப்போகின்ற ஒரு நபர் அல்லது விஷயம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
What About You Meaning in Tamil | வாட் அபௌட் யு மீனிங் இன் தமிழ்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement