தாரிகா என்ற பெயர் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கள்..!

Advertisement

தாரிகா பெயர் அர்த்தம் 

வணக்கம் பிரண்ட்ஸ்..! உங்களுக்கு குழந்தைகள் என்றால் பிடிக்குமா..? இந்த கேள்வி தவறு என்று நினைக்கின்றேன். ஏனென்றால் குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது சொல்லுங்கள். அனைவருக்குமே குழந்தைகள் என்றால் பிடிக்கும். குழந்தைகள் இருக்கும் வீடு சந்தோசம் நிறைந்த வீடாக இருக்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. நமக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் குழந்தைகளின் சிரிப்பை பார்த்தால் அந்த கஷ்டங்கள் அனைத்தும் பறந்து போய்விடும்.

அப்படி ஒரு மந்திரம் குழந்தைகளின் சிரிப்பில் உள்ளது. சரி இப்போது நம் வீட்டில் அண்ணனுக்கோ அல்லது அக்காவுக்கோ குழந்தை பிறக்கப்போகிறது என்றால் அந்த குழந்தை பிறக்கும் முன்பிலிருந்தே அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடுவார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் பதிவில் குழந்தைகளுக்கான பெயர்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று தாரிகா என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

தாரிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன..? 

 tharika name meaning

தாரிகா என்பது உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர் ஆகும். தாரிகா என்ற பெயருக்கான பொருள் வளர்ச்சி சார்ந்த, வலுவான, தொலைநோக்கு, சாகச, செலவினம், சுதந்திரம் அன்பான, அமைதியான, ஆன்மீகம், நட்சத்திரம், அழகு, காதல், பாசம் என்பதாகும்.

தாரிகா என்ற பெயர் கொண்டவர்கள் கேதுவின் ஆதிக்கம் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறன் இருக்கும். அனுபவ அறிவும் உயர்ந்த லட்சியமும் இருக்கும். இவர்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுவார்கள். எளிமையான தோற்றத்துடன் இருப்பார்கள்.

சஜிதா பெயருக்கான அர்த்தம்

அவர்கள் பாசாங்குத்தனத்தை விரும்ப மாட்டார்கள். ஆனால் வெளிப்படைத் தன்மையை விரும்புவார்கள். இவர்கள் வெளிநாட்டில் வேலை செய்தும், வியாபாரம் செய்தும் பணம் சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள். ஆன்மிகத் தேடல்களிலும், அறச் செயல்களிலும் ஆர்வம் காட்டுவார்கள். ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு அவர்களுக்கு நன்மை பயக்கும்.

இவர்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்துபவராக இருப்பார்கள். அனைத்திலும் சாதிக்கும் திறமை தாரிகா என்ற பெயர் கொண்டவர்களுக்கு இருக்கும்.

ரிதன்யா பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

பிரதிக்ஷா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement