தேன்மொழி பெயர் அர்த்தம் தெரியுமா.?

Advertisement

Thenmozhi Name Meaning in Tamil

பொதுவாக வீட்டிற்கு பெண் பிள்ளைகள் பிறந்து விட்டால் மகாலட்சுமி பிறந்து விட்டால் என சொல்லப்படுகிறார்கள். அதனால்  அவர்களுக்கு எந்த மாதிரியான பெயர்கள் வைப்பது என்ற பல கனவுகள் இருக்கும். ஆனால் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் தேன்மொழி என்ற பெயருக்கு அர்த்தம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேன்மொழி பெயர் அர்த்தம் : 

                       thenmozhi name meaning in tamil

தேன்மொழி என்பவர் தேனை போல் இனிமையானவள் என்பது பொருள்.

தேன்மொழி என்ற பெயர் உலகில் உள்ள அனைவரும் விரும்பக்கூடிய பெயராக உள்ளது. இந்த பெயர் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த பெயராக உள்ளது. தேன்மொழி என்ற பெயர் வைத்தால் தன்னுரிமை, எல்லா விதமான செயல்களிலும் விருப்பம் கொண்டவராக இருப்பார்கள்.

நேர்மறை ஆற்றல் மற்றும் தைரியமானவர், உலகில் புதுமையான விருப்பம்  கொண்டவராக இருப்பார். அது போல எல்லா விதமான செயலிலும் தலைமைத்துவம் கொண்டவராகவும் இருப்பார். ஒரு நிறுவனத்தை எடுத்து நடத்தும் திறமை அவருக்கு உள்ளது.

Thenmozhi Name Numerology :

 thenmozhi name meaning in tamil

 

லியா பெயர் அர்த்தம் என்ன 

                        Name               Numeroloy Number  
2
              8             
               5               
5
4
6
8
8
9
Total  55

 

தேன்மொழி என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 55 வந்துள்ளது. இதற்கான கூட்டுத் தொகையினை என்று பார்த்தால் (5+5) = 10 என்பதாகும்.

இப்போது மீண்டும் 10  என்ற எண்ணிற்கான கூட்டுத் தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே 10 என்பதற்கான கூட்டு தொகை( 1+0) = 1 என்பதாகும்.

ஆகவே கணித மதிப்பின் 1 படி  தேன்மொழி என்ற பெயர் உடையவர்கள் இயற்கையான தலைவர், வலுவான விருப்பம், நேர்மறை ஆற்றல், தைரியமான மற்றும் புதுமையான பெண்ணாக இருப்பார்.

கிருத்திகா பெயர் அர்த்தம் 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement