Trotted Meaning in Tamil
பொதுவாக நமது தாய் மொழியான தமிழில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கான சரியான அர்த்தமே நமக்கு தெரியாது என்பது கசப்பான உண்மை. இந்நிலையில் ஆங்கிலத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கான சரியான அர்த்தமும் பொருளும் நமக்கு முழுமையாக தெரிந்திருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதிலும் ஆங்கில மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கு நமது தமிழ் மொழியில் ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தம் கூறப்படும் அதில் எது சரியான அர்த்தம் என்பதை நாம் அறிந்து கொள்வது மிகவும் கடினமான ஒரு செயலாகும்.
அதனால் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் Trotted என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த Trotted என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
Dyslexia என்ற வார்த்தைக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா
ட்ரொட்டட் என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
Trotted என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதனை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Trotted என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்ன என்றால் பாய்ச்சல், வேகமான நடை அல்லது அடிச்சுவடுகள் என்பது ஆகும்.
Myositis என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா
ட்ரொட்டட் என்றால் என்ன..?
Trotted என்பது வேகமாக நடந்து செல்லுதல், பாய்ச்சல் நடையில் செல்லுதல் என்பது ஆகும். இதனை எளிமையான முறையில் புரிந்து கொள்வதற்காக ஒரு உதாரணத்தை பார்ப்போம்.
அதாவது ஒருவர் மிகவும் வேகமாக நடந்து செல்கின்றார் என்றால் அதனை நாம் தமிழ் பாய்ச்சல் நடை என்போம். இதனை தான் ஆங்கிலத்தில் Trotted என்ற வார்த்தையை பயன்படுத்தி கூறுகிறார்கள்.
அதே போல் இதனை ஜாக் (Jog) என்ற வார்த்தையிலும் குறிப்பிடுவார்கள்.
Hedging என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Bias என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா இத்தனை நாளா இது தெரியாம போச்சே
Ewe என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |