Vintage Meaning in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தங்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக Vintage Meaning in Tamil அதாவது Vintage என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக நாம் பேசிக்கொண்டிருக்கும் போது யாராவது ஏதோ ஒரு ஆங்கில வார்த்தை கூறினால், நமக்கு சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. அப்படி நாம் தினமும் பயன்படுத்தும் வார்த்தை தான் Vintage. இந்த Vintage என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று பலரும் தேடி இருப்பீர்கள். ஆகையால் இந்த பதிவின் வாயிலாக Vintage Meaning in Tamil பற்றி பாரக்கலாம் வாங்க..!
Vintage Meaning in Tamil:
விண்டேஜ் (Vintage) என்பதற்கு “பழைய” அல்லது “பழமையான” என்பது தான் அர்த்தமாகும்.
எடுத்துக்காட்டாக விண்டேஜ் என்பது சொல் அல்லது சொற்றொடர் ஒயின்களின் பழமை அல்லது திராட்சைத் தோட்டத்திலிருந்து ஒரு பருவகால ஒயின் விளைச்சலைக் குறிக்கிறது. அதாவது விண்டேஜ் என்பது ஒயின் தயாரிப்பில், திராட்சைகளை பறித்து முடிக்கப்பட்ட தயாரிப்பான ஒயின் உருவாக்கும் செயல் முறையாகும்.
அதாவது பழமையான பொருட்களுக்கு Vintage என்பதை கூறலாம்.
உதாரணத்திற்கு பழைய பொருட்கள், பழைய உணவுகள், பழைய கார்கள் போன்று இப்படி பழமையான விஷயங்களை குறிப்பிடுவதற்கு Vintage என்பது பயன்படுத்தப்படுகிறது.
பிரயாசை என்பதன் தமிழ் அர்த்தம் இதுதான்
Vintage Synonyms in Tamil:
Old, Crop, Harvest, Choice, Classic, Antique, Classical, Mature, Old-Fashioned, Year, Aged, Antiquated, Archaic, Best, Generation, Origin, Outdated, Ripe, Select, Bygone.
Vintage Antonyms in Tamil:
New, Inferior, Minor, Unimportant, Gentle, Chaste, Decent, Demure, Discreet, Distant, Humble, Low, Lowly, Meek, Mild, Moderate, Modest, Small, Unassuming, Unobtrusive.
Vintage Meaning in Tamil With Example:
- Vintage Cars – பழமையான கார்கள்
- Vintage Photographs – பழமையான புகைப்படங்கள்
- Vintage Photos – பழமையான புகைப்படங்கள்
- Vintage Vehicles – பழமையான வாகனங்கள்
- Vintage Clothing – பழமையான உடை
- Vintage Aircraft – பழமையான விமானம்
- Vintage Clothes – பழமையான ஆடைகள்
- Vintage Edition – பழமையான பதிப்பு
- Vintage Classics – பழமையான வகுப்பு
- Vintage Look – பழமையான தோற்றம்
DM என்பதற்கான அர்த்தம் |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |