விஷாலினி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

Vishalini Tamil Meaning in Tamil

பெயர் என்பதும் ஒவ்வொருவருடைய அடையாளம். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு அர்த்தத்தை தரும். நாம் அனைவருமே நம் பெயருக்கு என்ன அர்த்தம் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்போம். ஆனால் அதற்கான முயற்சியை எடுத்திருக்க மாட்டோம். பிறர் நம் பெயருக்கு என்ன அர்த்தம் என்ன என்று கேட்ட பிறகு தான் அதற்கான அர்த்தத்தை தேடுவோம். எனவே ஒவ்வொரு பெயர்களின் அர்த்தத்தையும் நம் பொதுநலம் பதிவில் தினமும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் விஷாலினி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

விஷாலினி பெயர் அர்த்தம்:

விஷாலினி பெயர் அர்த்தம்

விஷாலினி என்ற பெயர் தேவி சரஸ்வதி, அறிவுள்ள பெண் என்ற அர்த்தத்தை தருகிறது. விசாலினி என்ற பெயர் பலராலும் விரும்பப்படும் பெயர் ஆகும். விசாலினி என்ற பெயருடையவர்கள் தங்கள் பெற்றோருக்காக அர்பணிக்கப்பட்டவர்கள். இவர்கள் பெருமைப்பாலும் சரியான முறையில் ஆடையை அணிவதை விரும்புபவர்கள்.

மேலும் இவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவமும் பாசமும் கொடுப்பார்கள். அவர்கள் இசை நடனம் போன்ற கலைகளில் சிறந்து விளங்குவார்கள். அழகான தோற்றதை உடையவர்கள். இவர்கள் உறுதியானவர்களாகவும் அறிவுள்ள யோசனை செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

சிவரஞ்சனி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா..

Vishalini Name Numerology in Tamil:

Name Letters  Numerology number
V 22
I 9
S 19
H 8
A 1
L 12
I 9
N 14
I 9
TOTAL 103

 

எண்கணித முறைப்படி, விஷாலினி பெயருக்கு 103 என்ற எண் கிடைத்துள்ளது. 103 என்ற எண்ணின் கூட்டுத்தொகை என்று பார்த்தால் (1+0+3)= 4 ஆகும். எனவே எண்கணித அடிப்படையில் நிலையானவர்கள், அமைதியானவர்கள், வீட்டில் அன்பானவர்கள், விவரமாக செயல்படுபவர்கள், கீழ்ப்படிதல்குணமுள்ளவர்கள், நம்பகமானவர்கள் மற்றும் பொறுப்பானவர்களாக இருப்பார்கள்.

Pappu என்ற பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா..

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement