வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தோடு பெரியதாக போட்டு காது ஓட்டை பெரியதாகி விட்டதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Updated On: October 17, 2024 11:36 AM
Follow Us:
Earring Hole Close Up Home Remedy in Tamil
---Advertisement---
Advertisement

Earring Hole Close Up 

நண்பர்களுக்கு வணக்கம்..! அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். பெரும்பாலும் பெண்கள் தான் அழகை மேம்படுத்துவதில் அதிகளவு ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் அழகை மேம்படுத்துவதற்கு என்று தனியாக நேரத்தை செலவிடுவார்கள். சரி இது அனைவருக்கும் தெரிந்த ஓன்று தானே. பெண்கள் அனைவருமே தோடு அணிகிறார்கள். அதிலும் சிலர் எப்பொழுதுமே பெரிய பெரிய தோடுகளை அணிவார்கள்.

இதனால் நாளடைவில் காதுகளின் ஓட்டை பெரியதாகி விடுகிறது. பின் காது ஓட்டைகளை அடைப்பதற்காக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். ஆனால் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து காதுகளில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க முடியும். அது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Earring Hole Close Up Home Remedy in Tamil:

  1. சோளமாவு – 1 ஸ்பூன்
  2. தேன் – 1/2 ஸ்பூன்
  3. கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்
என்ன முடி இவ்வளவு வளர்ந்துக்கிட்டே போகுதுனு நீங்களே வியப்பா பாக்குற அளவுக்கு முடி வளரும் அதுக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க போதும்

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். பின் அதில் சோளமாவு 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும்.

பின் அதில் தேன் 1/2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து அதனுடன் கற்றாழை ஜெல் 2 ஸ்பூன் அல்லது தேவையான அளவு சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும். இயற்கையான கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

சரி இப்போது காதுகளின் ஓட்டையை அடைக்கும் இயற்கையான பேஸ்ட் தயாராகிவிட்டது.

தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் ஒரே தீர்வு இந்த ஹேர் பேக் தான்..! ஒரு முறை மட்டும் ட்ரை செய்து பாருங்க..!

பயன்படுத்தும் முறை:

இந்த பேஸ்டை இரவு தூங்க செல்லும் முன் உங்கள் காதுகளின் ஓட்டை பகுதியில் முன் பின் என்று அப்ளை செய்ய வேண்டும். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுத்து கழுவி கொள்ளவும்.

இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் காதுகளில் இருக்கும் ஓட்டை கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கும். நீங்களும் இதுபோல ட்ரை செய்து பாருங்கள். நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் ஒரே வாரத்தில் மறைய வேண்டுமா..? அப்போ இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்கள் போதும்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now