வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1 ரூபாய் கூட செலவு இல்லாமல் Facial செய்து முகம் அழகாக இருக்க இதை பண்ணுங்க

Updated On: July 20, 2023 12:36 PM
Follow Us:
facial at home with natural ingredients in tamil
---Advertisement---
Advertisement

இயற்கையாக முகம் வெள்ளையாக

ஹாய் நண்பர்களே..! முகம் அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் முகத்திற்கு Facial செய்வார்கள். அத்தகைய Facial செய்வதற்காக பார்லருக்கு சென்று நிறைய பணம் செலவு செய்வார்கள். எவ்வளவு தான் செலவு செய்து Facial செய்தாலும் முகம் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்து விட்டது என்று பலரும் புலம்புவார்கள். அவர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவானது மிகவும் உதவியானதாக இருக்கும். ஏனென்றால் 1 ரூபாய் கூட செலவு இல்லாமல் வீட்டில் இருந்தே Facial செய்து நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முகத்தை அழகாக வைப்பதற்கு என்ன செய்வது என்று இன்றைய பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ ஒரே வாரத்தில் முடி உதிர்வை தடுத்து முடி அடர்த்தியாக வளர இதை ட்ரை செய்யுங்கள்…!

முகம் அழகாக இருக்க என்ன செய்ய வேண்டும்:

முகம் அழகாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதாக Facial செய்வது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Facial செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • காய்ச்சாத பால்- 2 ஸ்பூன் 
  • கோதுமை மாவு- 2 ஸ்பூன் 
  • பீட்ரூட் சாறு- 2 ஸ்பூன் 
  • கஸ்தூரி மஞ்சள்- 1 ஸ்பூன் 

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் எடுத்து வைத்துள்ள 1 ஸ்பூன் பாலை உங்களுடைய முகத்தில் அனைத்து இடங்களிலும் மசாஜ் செய்வது போல அப்ளை செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு 1 ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் 1 ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளுங்கள். இப்போது கலந்து வைத்துள்ள பேஸ்டை உங்களுடைய முகத்தில் மசாஜ் செய்து 10 நிமிடம் களித்து முகத்தை கழுவி விடுங்கள்.

ஸ்டேப்- 3

அடுத்ததாக ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் லேசான சூட்டிற்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள். இப்போது ஒரு காட்டன் துணியை எடுத்துக்கொண்டு சூடு தண்ணீரில் நனைத்து விடுங்கள். அதன் பிறகு நனைத்த அந்த துணியை உங்கள் முகத்தில் லேசாக வைத்து மசாஜ் செய்து கொடுங்கள்.

ஸ்டேப்- 4

கடைசியாக ஒரு கிண்ணத்தை எடுத்து கொண்டு அதில் 1 ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் 2 ஸ்பூன் பீட்ரூட் சாறு இரண்டையும் சேர்த்து பேஸ்ட் போல கலந்து 5 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 5

5 நிமிடம் களித்து கலந்து வைத்துள்ள பேஸ்டுடன் 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்துகொள்ளுங்கள். அவ்வளவு தான் Face பேக் தயாராகிவிட்டது.

ஸ்டேப்- 6

இப்போது நீங்கள் தயார் செய்த Face பேக்கை உங்களுடைய முகத்தில் அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து 15 நிமிடம் களித்து கழுவி விடுங்கள். அதன் பிறகு உங்கள் முகம் அழகில் பளபளக்கும்.

இதையும் படியுங்கள்⇒ அரிசி கழுவிய தண்ணீரை இப்படி ஒரு முறை பயன்படுத்தினால் நீங்களே ஆச்சரியபடும் அளவிற்கு முடி வளரும் 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

 Hair Oil For Hair Growth Homemade Tamil

இந்த ஹேர் ஆயிலை 1 வாரம் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளரும்..!

இயற்கை அழகு குறிப்புகள்(Natural Beauty Tips)

அணைத்து அழகு குறிப்புகள் ஒரே இடத்தில் | All Beauty Tips in Tamil Language

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க

முகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள் !!! Face Hair Removal Home Tips Tamil..!

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா ?

முகப்பரு வராமல் முகத்தை பொலிவாக வைத்திருக்க இந்த ஒரு பொருள் போதும்

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

பெண்கள் புருவ முடி எடுப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

Anjana Kal Hair Dye in Tamil

ஒரு நிமிடத்தில் அனைத்து நரை முடியும் கருப்பாக மாறும் அஞ்சனக்கல் ஹேர் டை அதிசயம் ஆயுசுக்கும் நரை முடி வராது

Paati Vaithiyam For Hair Growth in Tamil

முடி உதிர்வதை தடுக்க பாட்டி வைத்தியம் | Paati Vaithiyam For Hair Growth in Tamil