வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆலமரத்தின் விழுதுகளே தோற்றுப்போகும் அளவிற்கு முடி வளர தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்..!

Updated On: July 13, 2023 12:43 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Fast Long Hair Growth Oil Homemade 

வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே தலைமுடி உதிராமலும், நரைமுடி வராமலும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் பெண்களுக்கு இதை விட பெரிய ஆசை ஓன்று இருக்கிறது. அது என்ன ஆசை என்று யோசிக்கிறீர்களா..? அதாவது அனைத்து பெண்களுக்கும் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதற்காக அவர்கள் கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி தடவுவார்கள். ஆனால் அதனால் நாளடைவில் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்து விடும். அதனால் இனி கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட்டு விட்டு தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருளை கலந்து தடவி பாருங்க உங்கள் முடி ஆலமர விழுது மாறி நீளமாக வளரும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Fast Long Hair Growth Oil Homemade in Tamil:

  1. தேங்காய் எண்ணெய் – 100 ml 
  2. இஞ்சி துண்டு –
  3. கிராம்பு தூள் – 3 ஸ்பூன்

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்: 

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்

முதலில் 3 துண்டு இஞ்சி எடுத்து கொள்ள வேண்டும். பின் அதன் தோலை நீக்கி விட்டு சுத்தமாக கழுவி கொள்ளவும்.

பின் அதை காய் சீவும் கட்டையில் வைத்து சீவிக்கொள்ள வேண்டும். அல்லது மிக்சி ஜாரில் போட்டு கூட அரைத்து கொள்ளலாம்.

அது போல தேவையான அளவு கிராம்பு எடுத்து கொள்ள வேண்டும். அதை மிக்சி  ஜாரில் போட்டு தூளாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின் அதிலிருந்து 3 ஸ்பூன் அளவில் இஞ்சியுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

நிலவுக்கும் உங்களுக்கும் போட்டி வைத்தால் நீங்கள் தான் வெள்ளையாக தெரிவீர்கள்..! அந்த அளவிற்கு கலராக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

கடாயை அடுப்பில் வைக்கவும்: 

கடாயை அடுப்பில் வைக்கவும்

அதில் நாம் எடுத்து வைத்துள்ள தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ள வேண்டும். பின் எண்ணெய் சூடானதும் அதில் நாம் அரைத்த இஞ்சி மற்றும் கிராம்பு தூளை சேர்த்து கொள்ள வேண்டும்.

இந்த எண்ணெய் குறைந்தது 15 நிமிடம் நன்றாக கொதிக்க விட வேண்டும். பின் எண்ணெயின் நிறம் மாறியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற விட வேண்டும்.

எண்ணெய் ஆறியதும் அதை ஒரு பாட்டிலில் வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை எப்பொழுதும் தேங்காய் எண்ணெய் தடவுவது போல தடவி வந்தால் உங்கள் முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும். பின் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

உங்கள் முடி கட்டுக்கடங்காமல் காடு போல வளர இதை மட்டும் தடவுங்க போதும்
அளந்து பார்த்தாலும் அளவிட முடியாத அளவிற்கு முடி வளர இந்த 1 பொருளை மட்டும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவுங்க போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

 Hair Oil For Hair Growth Homemade Tamil

இந்த ஹேர் ஆயிலை 1 வாரம் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளரும்..!

இயற்கை அழகு குறிப்புகள்(Natural Beauty Tips)

அணைத்து அழகு குறிப்புகள் ஒரே இடத்தில் | All Beauty Tips in Tamil Language

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க

முகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள் !!! Face Hair Removal Home Tips Tamil..!

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா ?

முகப்பரு வராமல் முகத்தை பொலிவாக வைத்திருக்க இந்த ஒரு பொருள் போதும்

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

பெண்கள் புருவ முடி எடுப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

Anjana Kal Hair Dye in Tamil

ஒரு நிமிடத்தில் அனைத்து நரை முடியும் கருப்பாக மாறும் அஞ்சனக்கல் ஹேர் டை அதிசயம் ஆயுசுக்கும் நரை முடி வராது

Paati Vaithiyam For Hair Growth in Tamil

முடி உதிர்வதை தடுக்க பாட்டி வைத்தியம் | Paati Vaithiyam For Hair Growth in Tamil