பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலே Gold Facial செய்துகொள்ள முடியும்..!

Gold Facial at Home With Natural in Tamil

Gold Facial at Home With Natural in Tamil

பெண்களை அழகுபடுத்திக்கொள்ள ஆர்வமாக இருப்பார்கள் அதற்காக பியூட்டி பார்லர் சென்று அதற்கென்று எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். அதில் அதிகமாக செலவு செய்வது முகத்திற்கு தான் அதில் நிறைய வகையான பேஷியல் உள்ளது. அதிலும் Gold Facial என்று சொல்வார்கள் அதற்கு தான் அதிகமாக பணத்தை செலவு செய்வார்கள்.

ஆனால் வீட்டில் Gold Facial செய்துகொள்ள முடியும். அதிகமாக செலவு செய்ய அவசியம் இல்லை யாருக்கு Gold Facial செய்ய ஆசை உள்ளது வாங்க வீட்டிலே செய்யலாம்..!

Gold Facial at Home With Natural in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

  1. கடலைமாவு – 1 டேபிள் ஸ்பூன்
  2. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  3. தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
  4. கற்றாழை ஜெல் – தேவையான அளவு
  5. முல்தானி மெட்டி – டேபிள் ஸ்பூன்
  6. ரோஸ் வாட்டர் – தேவையான அளவு

பயன்படுத்தும் முறை:

டிப்ஸ்:1

ஸ்டேப்: 1

முகத்தை முதலில் 1 நிமிடம் முழுவதும் நன்கு கழுவிக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

பின்பு 2 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும். கொதித்த பின் ஒரு காட்டன் துணியை கொண்டு நனைத்து துடைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

இப்போது ஒரு கிணத்தில் கடலைமாவை எடுத்துக்கொள்ளவும், அதன் பின் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், தயிர் – 1 டேபிள் ஸ்பூன் கலந்து கொள்ளவும்.

ஸ்டேப்: 4

kadalai maavu face pack

  • பின்பு முகத்தில் அப்ளை செய்துகொள்ளவும். அதனை நன்றாக மசாஜ் செய்துகொள்ளவும். 2 நிமிடம் அப்படியே மசாஜ் செய்யவும்.
  • பின்பு தண்ணீரை கொண்டு முகத்தை கழுவிக்கொள்ளவும்.

பனிக்காலத்தில் ஏற்ற தேங்காய் எண்ணெய்..! முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இல்லையென்று கவலைப்பட வேண்டாம்..!

டிப்ஸ்:2

aloe vera gel facial

அடுத்து முகத்தை கற்றாழை ஜெல் கொண்டு முகத்தில் முடி வளர்ந்திருக்கும் அந்த இடத்தில் அப்ளை செய்துகொள்ளலாம்.

பின்பு கடையில் விற்கும் Raser கொண்டு முகத்தில் சேவ் செய்துகொள்ளவும். நிறைய கம்பெனி பிராண்டுகளை வாங்கி பயன்படுத்திக்கொள்ளங்கள். அவ்வளவு தான் அடுத்து Face Pack செய்யப்போகிறோம் வாங்க..!

டிப்ஸ்:3

ஒரு கிணத்தில் முல்தானி மெட்டி – டேபிள் 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும், ரோஸ் வாட்டர் – தேவையான அளவு, அதனுடன் தயிர் சிறிதளவு சேர்த்து கலந்துகொள்ளவும்.

 simple facial at home with natural ingredients in tamil

இப்போது முகத்தில் தடவிக்கொள்ளவும். முகத்தில் அனைத்து இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் அப்படியே காயவிடவும். காய்ந்த பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும் அவ்வளவு தான் உங்கள் முகம் பொலிவாக இருக்கும். இதனை விழா காலங்களில் இதுபோல்  Gold Facial செய்துகொள்ளலாம்.

இதையும் ட்ரை பண்ணுங்க ஒரே வாரத்தில் முன் நெற்றியில் முடி வளர டிப்ஸ்..! ஆண் பெண் இருவரும் ட்ரை பண்ணலாம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil