வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எவ்வளவு முடி வெள்ளையாக இருந்தாலும் அது கருமையாக மாறும்..!

Updated On: March 15, 2023 8:42 AM
Follow Us:
how to make hair dye at home
---Advertisement---
Advertisement

Hair Dye Natural Ingredients in Tamil

அனைவருக்குமே தலை முடி பிரச்சனை இருக்கும். ஒரு சிலருக்கு நரை முடி பிரச்சனை இருந்துகொண்டு தான் உள்ளது. ஏன் இந்த  நரை முடி வருகிறது என்றால் நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்கள் இல்லாமல் இருந்தால் இதுபோன்ற பிரச்சனை வரக்கூடும். இப்படி பட்ட இந்த நரை முடி பிரச்சனைக்கு மிகவும் எளிமையான முறையில் தீர்வு காண்போம்..! இந்த நரைமுடியை நீக்குவதற்கு அதிக செலவுகள் இல்லாமல் ஈஸியான முறையில் எப்படி நரை முடியை கருமையாக மாற்றுவது என்று பார்க்கலாம் வாங்க..!

Hair Dye Natural Ingredients in Tamil:

  • வெந்தயம் – 2 ஸ்பூன்
  • கருஞ்சீரகம்  – 2 ஸ்பூன்
  • வெற்றிலை – 1
  • கிராம்பு –
  • வைட்டமின் இ – மாத்திரை 1

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉👉  இந்த ஹேர் டையினை இவ்ளோ நாளாக ட்ரை பண்ணாம இருக்கீங்களா  அப்றம் எப்படி வெள்ளை முடி கருப்பாக மாறும்

வெற்றிலை

முதலில் மிக்சி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு வெற்றிலையை சேர்த்து அதனுடன் வெந்தயம் – 2 ஸ்பூன், கருஞ்சீரகம்  – 2 ஸ்பூன், 3 கிராம்பு அனைத்தையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெந்தயம் – 2 ஸ்பூன் கருஞ்சீரகம் – 2 ஸ்பூன் இது இரண்டும் தனியாக ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

இது அரைக்க மிகவும் கடினமாக இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரத்தை வைத்து அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அதில் வைட்டமின் இ மாத்திரை ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

இதனை பயன்படுதுவதற்கு முன் தலையில் எண்ணெயும் வைத்துக் கொள்ளலாம் அல்லது எண்ணெயில்லாமலும் வைத்துக் கொள்ளலாம். இதனை கையை வைத்து அப்ளை செய்த பிறகு 20 நிமிடம் கழித்து ஷாம்பு சீயக்காய் போட்டு குளிக்கலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை. இதனை தொடர்ந்து அப்ளை செய்து வர பொடுகு நரை முடி என அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.

இதையும் ட்ரை பண்ணுங்க..!   ஒருமுறை இந்த தேங்காய் எண்ணெயை தடவினால் நரை முடி அனைத்தும் கருப்பாக மாறும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

முகம் பளிச்சென்று இருக்க

முகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..! face brightness tips in tamil..!

அழகு குறிப்பு

அழகு குறிப்பு – பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா? beauty tips in tamil..!

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!