ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil

முகம் வெள்ளையாக டிப்ஸ்

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil

Beauty tips in tamil face: ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் 100 சிலருக்கு சருமம் எப்போதும் பொலிவிழந்து, பார்ப்பதற்கு கருப்பாக இருக்கும், அதற்காக அவர்கள் பலவகையான செயற்கை கிரீம் பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள், இருப்பினும் அவையெல்லாம் ஒரே இரவில் முகத்தை வெளுப்பாக்குமா என்றால் கேள்வி குறிதான்.

இருப்பினும் ஒரே இரவில் சருமத்தை வெள்ளையாக மாற பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் இருக்கின்றன.

newஒரே இரவில் முகம் வெள்ளையாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

 

அவற்றில் தக்காளி சருமத்தை வெள்ளையாக மாற்ற பெரிதும் பயன்படுகிறது. தக்காளியில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்கிறது.

எனவே இந்த தக்காளியை பயன்படுத்தி ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் (mugam vellaiyaga mara tips) என்ன அழகு குறிப்புகள் 1000 உள்ளது என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!

உங்களுக்கு தெரியுமா முடியை கருப்பாகும் பீட்ரூட் ஹேர் டை?

ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் 100 தக்காளியின் அழகு குறிப்பு:

அழகு குறிப்புகள் (Beauty Tips In Tamil Face) 1:

ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் :- தக்காளி (tomato beauty tips) சருமத்தை ஒரே இரவில் வெளுக்க செய்கிறது.

அதாவது தக்காளி பழத்தை பாதியாக நறுக்கி, அவற்றை கஸ்தூரி மஞ்சள் தூளில் விட்டு எடுத்து கொள்ளவும்.

பின்பு சருமத்தில் இந்த தக்காளி பழத்தை சிறிது நேரம் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து. பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இரவு தூங்குவதற்கு முன் செய்து வர வேண்டும்.

இவ்வாறு செய்வதினால், சருமத்தில் உள்ள கருமை திட்டுகள் மறைந்து, சருமத்தை வெள்ளையாக மாற்ற பெரிதும் உதவுகிறது.

newமுகம் பளபளக்க செய்யும் முட்டையின் வெள்ளைக்கரு..!

அழகு குறிப்பு (Beauty Tips In Tamil Face) 2:

ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் (mugam vellaiyaga mara tips) :- அரைத்துண்டு தக்காளி பழத்தை (tomato beauty tips) எடுத்துக்கொள்ளவும், பின்பு அவற்றை சர்க்கரையில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.

பின்பு அவற்றை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செயுங்கள், பின்பு 10 நிமிடங்கள் வரை வைத்திருந்து, குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.

இந்த முறையை தினமும் செய்து வர பொலிவிழந்த சருமம், புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்கும்.

அழகு குறிப்புகள் (Beauty Tips In Tamil Face) 3:

ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் (mugam vellaiyaga mara tips) :- தக்காளி (tomato beauty tips) மற்றும் உருளை கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து கொள்ளவும். பின்பு அவற்றை போஸ்ட்டு போல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

இந்த கலவையை சருமத்தில் தடவி குறைந்தது 15 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.

பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கரும் திட்டுகள் ஆகியவை மறைய செய்யும், மேலும் முகத்தை வெள்ளையாக மாற்றும்.

முகத்தை ஜொலிக்க செய்யும் தயிர் அழகு குறிப்புகள் 1000..!

அழகு குறிப்பு 4:

ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் (mugam vellaiyaga mara tips) :- தக்காளி பழத்தை (tomato beauty tips) பாதியாக நறுக்கி கொள்ளவும் அவற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்யவும். டிப்ஸ் 100

இவ்வாறு தினமும் இரவு தூங்குவதற்கு முன் செய்து வர சில வாரங்களில், சருமத்தில் உள்ள கரும் திட்டுக்கள் மறைந்து, சருமத்தை வெள்ளையாக மாற்ற (mugam vellaiyaga mara tips) பெரிதும் உதவுகிறது. டிப்ஸ் 100

அழகு குறிப்புகள் (Beauty Tips In Tamil Face) 5:

ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் (mugam vellaiyaga mara tips) :- தக்காளி பழத்தை (tomato beauty tips) பாதியாக நறுக்கி கொள்ளவும், பின்பு அந்த தக்காளி பழத்தை முல்தானி மெட்டியில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.

பின்பு அவற்றை சருமத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர, சில நாட்களில் முகம் வெள்ளையாக (mugam vellaiyaga mara tips) மாறுவதை தாங்கள் உணர முடியும்.

Alagu Kurippu Tamil:-

பழுத்த தக்காளியை (tomato beauty tips for face in tamil)  நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்

Alagu Kurippu Tamil:-

ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் தக்காளி சாறு (tomato beauty tips for face in tamil) அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையங்கள் காணாமல் போகும்.

Alagu Kurippu Tamil:-

சிலர் முகத்தை எப்பொழுதுமே சரியாக பராமரிக்காமல் இருப்பார்கள், இதன் காரணமாக முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும்.

இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் (tomato beauty tips for face in tamil) கால் டீஸ்பூன் ரவையைக் நன்றாக கலந்து முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

உங்களை அழகாக்க ஆரஞ்சு தோல் உதவுகிறது..!

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!