தக்காளி பழத்தின் மகத்தான மருத்துவ பயன்கள்..!

tomato benefits in tamil

தக்காளி மருத்துவ பயன்கள் (Tomato Benefits In Tamil) :

இது மிகவும் குளிர்ச்சியான பழம். தக்காளி (tomato benefits in tamil) அசைவ உணவுகளிலும் சரி சைவ உணவுகளிலும் சரி அதிகளவு பயன்படக்கூடியது. குறிப்பாக தக்காளியை சாம்பார், ரசம், சட்னி….. போன்ற உணவில் அதிகளவு இடம் பெற்றிருக்கும். இத்தகைய தக்காளி (tomato benefits in tamil) உடல் ஆரோக்கியத்திற்கும், சரும அழகிற்கும் பெரிதும் உதவுகிறது.

தாக்காளி நன்மைகள்: தக்காளி பழத்தின் மகத்துவ மருத்துவ குணங்களையும், சரும அழகு குறிப்புகளையும் இப்போது நாம் இந்த பகுதியில் காண்போம் வாங்க..!

தக்காளி மருத்துவ பயன்கள் (Tomato Benefits In Tamil):

 • வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.
 • தக்காளியில் (tomato uses in tamil) மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
 • தக்காளியை (tomato benefits in tamil) நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
 • வெயிலில் வெளியே சென்று வந்ததும் தக்காளியை (tomato uses for face) ஒரு துண்டு எடுத்து முகத்தில் மசாஜ் செய்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும் மற்றும் முகம் மிகவும் மென்மையாக இருக்கும்.
 • உடல் வறட்சியடையாமல் பாத்துக் கொள்ள தினமும் அதிகளவு தக்காளியை (tomato uses in tamil) உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 • ஆண்கள் தினமும் தக்காளியை அதிகம் சாப்பிட்டு வந்தால், 20 சதவீதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தைக் குறைக்கலாம்.
 • தினமும் தக்காளி சாற்றினை முகத்தில் (tomato juice benefits) மசாஜ் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் தழும்புகள் மறையும்.
 • வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
 • தக்காளி (tomato uses in tamil) சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்கும். மற்றும் இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகும்.
 • தினமும் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
 • தக்காளியில் (tomato benefits in tamil) உள்ள பீட்டா கரோட்டின் பார்வை கோளறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வையை தருகிறது.
 • கைகளில் ஏதேனும் வெட்டு காயங்கள் ஏற்பட்டால் உடனே பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட காயத்தில் வைத்தால் ஆன்டி-செப்டிக்காக செயல்படும்.
 • தக்காளியில் (tomato benefits in tamil) உள்ள இரும்பு சத்து எளிதில் ஜீரணமாகின்றது. அதுமட்டும் இல்லாமல் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது.

அரிய வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்..!

தக்காளி அழகு குறிப்பு :

 • பொதுவாக சிலருக்கு அதிகமாக முகத்தில் எண்ணெய் வடிந்தபடி இருக்கும். அவ்வாறு முகத்தில் எண்ணெய் வடிந்தபடி இருப்பவர்கள் தினமும் ஒரு தக்காளி (tomato uses for face) துண்டுகளை நன்றாக அரைத்து விழுதுதாக எடுத்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். முகத்தில் எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.
 • தக்காளி தோல் மற்றும் விதை நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் அந்த கூழாக்கிய தக்காளியை முகத்தில் (tomato uses for face) நன்றாக தடவி 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். இவ்வாறு வாரத்தில் இருமுறை செய்து வந்தால் ஒட்டிய கண்ணங்கள் கொழுகொழு என்று இருக்கும்.
காளான் பயன்கள்
 • தக்காளி விழுது (tomato uses for face) மற்றும் பாதாம் விழுது இரண்டையும் அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று மசாஜ் செய்து வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.
 • ஒரு தேக்கரண்டி உருளைகிழங்கு சாறு  மற்றும் அரை தேக்கரண்டி தக்காளி விழுது இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையும் மற்றும் முகம் பளபளவென்று இருக்கும்.
 • உங்கள் சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டதா? அப்படி என்றால் தினமும் தக்காளி விழுதுடன் (tomato uses for face) சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகம் மிருதுவாக இருக்கும்.
 • தக்காளியுடன் கொஞ்சம் ரவையை சேர்த்து முகத்தில் தடவ முகம் மிகவும் அழகு பெறும்.

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக | 100% Natural Tips

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil