வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெள்ளை முடி வெளியே தெரிகிறதா..! இந்த இயற்கை ஹேர் டை போதும்..!

Updated On: March 27, 2023 12:52 PM
Follow Us:
How To Make Permanent Hair Dye At Home
---Advertisement---
Advertisement

How To Make Permanent Hair Dye At Home

நம் அனைவருக்கும் வயதாகும் போது வரும் பிரச்சனை தற்போது இளமை வயதில் உள்ளவர்களுக்கும் வருகிறது. இது எதனால் வருகிறது தெரியுமா..? இதற்கு தீர்வு என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..! தலை முடி விரைவாக நரை முடி வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் உடலில் சத்துக்கள் இல்லையென்றால் இதுபோன்ற நரை முடி பிரச்சனை வரும்.

அதேபோல் இதை சரி செய்ய தலைக்கு தேய்க்கு எண்ணெய்களை மாற்றி மாற்றி தேய்ப்பது, அதேபோல் நிறைய வகையான ஷாம்புக்களை மாற்றி மாற்றி தேய்ப்பது, மேலும் அதில் இருக்கும் கெமிக்கல் மேலும் மேலும் தலை முடிக்கு உதிர்வை ஏற்படுத்துமே தவிர முடி வளர்வதற்கு உதவியாக இருக்காது. ஆகவே நரை முடியை நிரந்தரமாக கருமையாக மாற்றுவதற்கான  தீர்வை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Make Permanent Hair Dye At Home:

How To Make Permanent Hair Dye At Home

இந்த பதிவின் மூலம் நரை முடியை கருமையாக எப்படி மாற்றுவது என்பதை பற்றி பார்க்கபோகிறோம்..! இதற்கு மொத்தம் 3 பொருள்கள் எடுத்துக்கொள்கிறோம். அது என்ன பொருட்கள் என்றால் செம்பருத்தி இலை பொடி, நெல்லிக்காய் பொடி, ஆமணக்கு எண்ணெய் அவ்வளவு தான். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்..!

முதலில் ஒரு கடாய் எடுத்து கொள்ளவும். அதில் நெல்லிக்காய் பொடி, செம்பருத்தி இலை பொடி உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். அதனை கடாயில் போட்டு மிதமான தீயில் போட்டு வறுக்கவும்.

நிலவுக்கும் உங்களுக்கும் போட்டி வைத்தால் நீங்கள் தான் வெள்ளையாக தெரிவீர்கள் அந்த அளவிற்கு கலராக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

 how to make permanent hair dye at home

அது எந்த அளவிற்கு இருக்க வேண்டுமென்றால் அந்த இரண்டு பொடிகளும் கருமையான நிறம் மாறும் வரை அதனை அப்படியே கடாயில் போட்டு வறுக்கவும்.

கருமையாக மாறிய பின் அது கொஞ்சமாக மாறிவிடும். ஆகவே தலை முடிக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.

அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதில் விளக்கெண்ணெய் கொஞ்சம் எடுத்துக் கொள்ளவும். அந்த பொடியில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து பேஸ்ட் போல் மாற்றி கொள்ளவும். இப்போது ஹேர் டை ரெடி..!

பயன்படுத்தும் முறை:

முதலில் தலை முடியில் எண்ணெயாக வைத்துகொள்ளவும். அதன் பின்பு இந்த ஹேர் டை எடுத்து தலையில் அப்ளை செய்யவும். அவ்வளவு தான் உங்கள் தலை முடி அனைத்து பக்கமும் அப்ளை செய்த பிறகு ஷாம்பு சீயக்காய் போட்டு குளிக்கவும். அவ்வளவு தான் தலை முடி கருமையாக மாறிவிடும்.

ஆலமரத்தின் விழுதுகளே தோற்றுப்போகும் அளவிற்கு முடி வளர தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

அழகு குறிப்பு

அழகு குறிப்பு – பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா? beauty tips in tamil..!

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!

Wrinkles Hands Home Remedy in Tamil

இத மட்டும் தடவுங்க ஐந்தே நிமிஷத்துல கை சுருக்கம் காணாம போகும்..