வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முகத்திற்கு சோப் இல்லாமல் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி முகம் வெள்ளையாக மாறுவதற்கு இதை பயன்படுத்துங்க…!

Updated On: December 2, 2024 12:12 PM
Follow Us:
permanent skin whitening at home naturally in tamil
---Advertisement---
Advertisement

இயற்கையாக முகம் வெள்ளையாக

யாராக இருந்தாலும் நமது முகம் வெள்ளையாக பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் நம்மை விட வேறு ஒருவர் வெள்ளையாக இருந்தாலும் அவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு வெள்ளையாக இருக்கிறார்கள் என்று நமது மனதிற்குள் நாமே கேள்வி கேட்டு கொள்வோம். அதிலும் சிலர் அவர்களிடம் நேரடியாக சென்று எப்படி நீங்கள் இவ்வளவு வெள்ளையாக இருக்கிறீர்கள் என்றும் கேட்பார்கள். இதை எல்லாம் பார்த்த பிறகோ அல்லது கேட்ட பிறகோ நாமும் எப்படியாவது வெள்ளையாக மாற வேண்டும் என்று ஒரு சின்ன ஆசை வந்துவிடும். அதனால் உங்களுடைய ஆசைக்கு பயன்தரும் வகையில் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கிரீம் தயார் செய்து நீங்கள் எதிர்பார்த்த மாதிரி முகத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ 30 நாள் Challenge முடி உதிர்வை நிறுத்தி முடி அடர்த்தியாக வளர முருங்கைக்கீரை ஹேர் பேக் பயன்படுத்துங்க…!

Permanent Skin Whitening at Home Naturally in Tamil:

Skin Whitening Cream Homemade Tamil

இப்போது முகத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு முதலில் ஒரு கிரீம் தயார் செய்ய வேண்டும். அதனை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

  1. கடலை பருப்பு- 2 ஸ்பூன்
  2. துவரம் பருப்பு- 2 ஸ்பூன் 
  3. பாசி பயிறு- 2 ஸ்பூன் 
  4. அரிசி மாவு- 1 ஸ்பூன்
  5. காய்ச்சாத பால்- 1 ஸ்பூன் 

Skin Whitening Cream Homemade Tamil:

ஸ்டேப்- 1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் 2 ஸ்பூன் கடலை பருப்பு மற்றும் 2 ஸ்பூன் துவரம் பருப்பு போட்டு நன்றாக நைசாக பவுடர் போல அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.

இந்த கடலை பருப்பில் நிறைய நன்மைகள் இருக்கிறது. இதனை நம்முடைய முகத்திற்கு அப்ளை செய்யும் போது இயற்கையாக முக அழகை பெற செய்கிறது.

ஸ்டேப்- 2

பாசிப்பயிரில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C இருப்பதால் இதனை முகத்திற்கு அப்ளை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். அதனால் ஒரு மிக்ஸி ஜாரில் 2 ஸ்பூன் பாசி பயிறை போட்டு நன்றாக பவுடர் போல அரைத்து கடலை பருப்பு அரைத்து வைத்துள்ள கிண்ணத்தில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது நீங்கள் கலந்து வைத்துள்ள பவுடருடன் 1 ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

10 நிமிடம் கழித்த பிறகு அந்த பேஸ்டுடன் 1 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து 5 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். இப்போது கிரீம் ரெடி.

ஸ்டேப்- 5

நீங்கள் தயார் செய்த இந்த கிரீமை குளிக்க செல்வதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்து விட்டு 10 நிமிடம் கழித்து குளித்து விடுங்கள். இந்த கிரீமை நீங்கள் உடலிலும் அப்ளை செய்து குளிக்கலாம்.

குளித்து முடித்த பிறகு பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும் அந்த அளவிற்கு நிரந்தரமாக முகம் வெள்ளையாக மாறியிருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ நரை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற இந்த ஒரு எண்ணெயை மட்டும் பயன்படுத்துங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Make Aloe Vera Gel at Home in Tamil

வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் உங்களின் சருமத்தை 1 மணி நேரத்தில் மென்மையாக மாற்ற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

வெயில் கருமை நீங்க

வெயில் காலத்தில் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா..! இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

Glass Skin Tips in Tamil

கொரியன் பெண்களின் அழகின் இரகசியம் இதுதான்..! | Korean Beauty Tips in Tamil

cucumber beauty tips for glowing skin in tamil

இந்த வெயிலிலும் முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய் மட்டும் போதும்..

summer beauty tips in tamil

வெயில் வந்தாச்சு.. உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ்..!

Split Hair Treatment At Home in Tamil

வெயில் காலத்தில் உங்கள் முடி பாதியில் உடைந்து விழுகிறதா..? அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

How To Prevent Body Odor in Summer in Tamil

கோடைக்காலத்தில் அதிகமாக வியர்த்து உடலில் துர்நாற்றம் வீசுகிறதா..?அப்போ இதையெல்லாம் Follow பண்ணுங்க..!