குரு உதயத்தால் உருவான ஹன்ஸ் ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்கள் பண மழை …யார் யார் தெரியும்.?

hans rajyog 2023 in tamil

குரு உதயம் 2023

ஆன்மிகத்தில் கிரகங்களின் ராசி மற்றும் இயக்கங்கள் மாறும் போது மற்ற ராசிகளுக்கும் அவற்றின் தாக்கம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் சஞ்சரித்தார் இதனால் ஹன்ஸ் ராஜ யோகம் உருவானது. நம் வாழ்க்கையில் நடக்க கூடிய நன்மை மற்றும் தீமை இரண்டும் ஜோதிடத்தில் நடக்க கூடிய மாற்றத்தை பொறுத்து அமைகிறது. ஒவ்வொரு பெயர்ச்சியும் எல்லாருக்கும் நன்மையை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் தான் அதிக நன்மைகளை வழங்குகிறது. அதனால் குரு உதயத்தால் உருவான ராஜயோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை என்று இந்த பதிவை முழுதாக படித்து அறிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மீனம்:

மீனம்

மீனா ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ் ராஜ யோகத்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்தொழில் மற்றும் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும்.

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு கஷ்டம் மேல் கஷ்டம் வர போகுது.. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும்..

தனுசு:

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ் ராஜயோகம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பணவரவு திருப்தியாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் நிதிநிலைமை மேம்படும். 

கடகம்:

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணியில் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பணி சம்மந்தமாக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். ஆன்மிக சிந்தனையில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம்:

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு அனைத்து விதத்திலும் நன்மையை தர கூடியது. வாழ்க்கையில் நீங்கள் செய்ய கூடிய செயல்களிலும் அதிர்ஷ்டத்தை தர கூடியதாக இருக்கும். நீங்கள் எதிர்காலத்தை நினைத்து பணத்தை முதலீடு செய்வதற்கு உகந்ததாக இருக்கும்.

மேஷம்:

மேஷம்

பல விதமான நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலில் வெற்றியை அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே வேலை பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்களின் பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். பணவரவு அதிகமாக இருப்பதால் சேமிப்பை பற்றி சிந்தனை செய்வீர்கள்.

சனியின் வக்ர பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது.. உங்க ராசி இருக்கா..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்