இந்த இடத்தில் தலை வைத்து தூங்கினால் தீராத கஷ்டமும் தீர்ந்து விடும்..!

கஷ்டங்கள் தீர என்ன செய்ய வேண்டும்

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்..! வாழ்க்கையில் கஷ்டம் என்பது அனைவருக்கும் வரும். உலகில் யாருக்கும் கஷ்டம் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு ஏன் அந்த கடவுளுக்கும் கஷ்டகள்  இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும். ஆகையால் கசடங்கள் இல்லையென்றால் வாழ்க்கையே வெறுத்து போய்விடும். சரி கஷ்டங்களிருந்து தப்பித்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் வாங்க தெரிந்துகொள்ளலாம்..!

கஷ்டங்கள் தீர என்ன செய்ய வேண்டும்:

 veetu kastam neenga

தினமும் நம்மை நன்றாக வைக்கவேண்டும் நிம்மதியான வாழ்க்கை அளிக்க அந்த கடவுளுக்கு தினமும் கோரிக்கைகளை வைத்துக்கொண்டு தான் இருக்கிறோம். இருந்தாலும் அந்த கடவுள் நாம் ஏற்கனவே இருந்த கஷ்டங்களிருந்து விடுபட வைத்து புதிதாக ஒரு கஷ்டத்தை கொடுப்பார்..! வாழ்கை என்றாலே ஒரு போர்க்களம் தான். ஆகையால் கஷ்டங்களை கண்டு பயம் கொள்ளாமல் எதிர்த்து கொண்டு வாழ்வதற்கு என்ன பரிகாரம் என்று பார்ப்போம்..!

சில கஷ்டங்களை பற்றி வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டம் இருக்கும். அப்போது அமைதியான இடத்தை தேடும் மனது. அதனை விட கொடுமையானது இரவில் தூக்கம் வராமல் இருக்கும்.

தூக்கம் வராமல் இருக்கும் பட்சத்தில் நமக்கு தோன்றுவது எல்லாம் கோவில்தான் அங்கு மட்டும் தான் அமைதி கிடைக்கும். யாரும் தெரியாத முகம் அனைத்துமே ஒரு விதமான அமைதியை கொடுக்கும்.

 உங்களுக்கு தீராத கஷ்டங்கள் தீர்வுதற்கு ஒரு நாள் இரவு மட்டும் கோவிலில் படுத்து தூங்கி வரவேண்டும். அதுவும் சாதாரண நாளாக இருக்க கூடாது அமாவாசை ஒரு இரவு மட்டும் உங்கள் விட்டு அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று ஒரு இரவு தூங்கி வரவேண்டும். 

கோவில் தெப்பக்குளம்

 அனைத்து கோவில்களிலும் தூங்குவதற்கு அனுமதிக்கமாட்டார்கள். ஒரு சில கோவில்களில் மட்டுமே அனுமதிப்பார்கள். ஆகவே அதற்கு தகுந்த கோவில்களை தேர்ந்தெடுத்து அந்த கோவிலில் அமாவாசை அன்றைய இரவு தூங்குவது நல்லது.   அதேபோல் தூங்குவதற்கு பாய், தலையணை எடுத்து சென்று தூக்க கூடாது, அதுமட்டுமில்லாமல் வெறும் தரையிலும் தூங்க கூடாது, கோவிலுக்கு சென்று தூண்டு அல்லது எதோ ஒரு துணி விரித்து அதில் தூங்குவது மட்டுமே நல்லது. 

தூங்கி எழுந்து அங்கு உள்ள குளங்களில் குளித்து விட்டு பாவங்களை அங்கேயே விட்டு சாமியை தரிசித்து விட்டு வரும் வழியில் யாரோ ஒருவருக்கோ அல்லது இவருக்கோ உங்களால் எத்தனை பேருக்கு அன்னதானம் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு அன்னதானம் கொடுக்கலாம்..!

இதனால் உங்களுக்கு கஷ்டங்கள் தீரும். கடன் தொல்லை நீங்கி நல்ல மனநிம்மதி கிடைக்கும்.

 

உங்களை பிடித்த மூதேவி விலக குளித்தபின் இதை செய்திடுங்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்