உங்களை பிடித்த மூதேவி விலக குளித்தபின் இதை செய்திடுங்கள்

moodevi village

மூதேவி விலக என்ன செய்ய வேண்டும்?

நண்பர்களே வணக்கம் நிறைய விதமான விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக காலையில் குளிக்கவில்லை என்றால் வீட்டில் உள்ள பெரியவர்கள் மூதேவியை விட்டு போகிறது என்று சொல்வதை அனைவரின் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம்..! அது உண்மை என்று கேட்டால் உண்மையா என்று கேட்டு இப்போது ஆராய்ச்சி பட வேண்டாம். அப்படி இருந்தால் அந்த மூதேவியை எப்படி விரட்டுவது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

மூதேவி விலக:

முதலில் குளிக்க செல்லும் போதும் முதல் காலில் தண்ணீரை ஊற்ற வேண்டும் அதன் பின் சிறிது தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக்கொள்ள வேண்டும்.

பின்பு முட்டிக்குமேல் தண்ணீரை ஊற்ற வேண்டும். அடுத்ததாக இடுப்பின் மீது ஊற்றிவிட்டு கடைசியில் உடல் முழுவதும் ஊற்றி குளிக்க வேண்டும்.

இந்த முறையில் தான் குளிக்க வேண்டும். இப்படித்தான் அந்த காலத்தில் குளித்துப்பார்கள்.

இப்படி முதலில் காலையும் தலையிலும் தண்ணீர் தெளிப்பது உடலில் உள்ள உஷ்ணமானது இறங்கிவிடும் அதன் பின் உடலை நனைப்பார்கள். இதனால் தலையில் சூடு ஏறினால் சளி காய்ச்சல் ஏற்படாது.

இது வரை குளிப்பதினால் எப்படி என்று தெரிந்துகொண்டோம் இதற்கும் மூதேவிக்கும் என்ன தொடர்பு என்று தெரிந்துகொள்வோம்..!

நம்மிடம் உள்ள மூதேவியை நம்மை நாமே ஆட்சி செய்யவதற்கு வழி செய்து தருகிறோம். நாம் குளித்து முடித்த பின் முதலில் துண்டை எடுத்து முகத்தை துடைத்து விடுவோம். ஆனால் அப்படி செய்வதால் முகத்தில் மூதேவி அமர்ந்துகொள்வாள்.

நம்முடைய வீட்டில் மூதேவி இருந்தாலே பல பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்கள் வறுமைகள் வந்துகொண்டே இருக்கும். இதில் நம் முகத்தில் அமர்ந்துகொண்டாள் சொல்லவே வேண்டாம் நம்மை பார்ப்பவர்களுக்கும் நல்லது நடக்காது. வீட்டிலும் நாம் தொட்ட காரியங்களும் விலகாது தரித்திரம் தாண்டவம் ஆடும்.

மூதேவி பிடித்தவை எல்லாம் வறட்சியான இடம், குப்பை, அசுத்தம், கெட்ட வார்த்தைகள், அழுக்கு என இவை அனைத்தும் சொல்லலாம். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

நம்மிடம் மூதேவி தாங்கிக்கொள்ள என்ன இருக்கிறது என்றால் பொட்டு வைக்காத முகம், தலைவராத முடி, அழுக்கடைந்த ஆடை, சுத்தம் இல்லாத உடல் இவை அனைத்திலுமே தருதிரியம் பிடிக்கும் ஆகவே அதனால் நாம் குளிக்காமல் பொட்டு வைக்காமல் இருந்தால் மூதேவி மாதிரி இருக்கிறது என்று தெரிந்துசொல்வார்கள்.

நாம் குளித்ததும் முகத்தையோ அல்லது உடலில் எந்த பகுதி வறட்சி அடைகிறதோ அதில் வந்து மூதேவி அடைந்து கொள்வாள் அதனால் அந்த தவறை செய்யாதீர்கள்.

இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை பார்த்து பொறாமை பட மாட்டார்கள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்